/* */

மலைவாழ் மக்களுக்கு கொரோனா நிவாரண உதவி: அரசு கலைக்கல்லூரி முதல்வர் வழங்கினார்

வாசுதேவநல்லூர் மேற்குதொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள மலைவாழ் மக்களுக்கு கொரோனா நிவாரண தொகுப்பினை வனச்சரகர் தலைமையில் அரசு கலைக் கல்லூரி முதல்வர் வழங்கினார்.

HIGHLIGHTS

மலைவாழ் மக்களுக்கு கொரோனா நிவாரண உதவி:  அரசு கலைக்கல்லூரி முதல்வர் வழங்கினார்
X

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் மேற்குதொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள தலையனை மற்றும் கோட்டைமலையில் உள்ள 50 மலைவாழ் குடும்பத்தினருக்கு தேவையான அரிசி, மளிகைப்பொருட்கள், பத்துவகையான காய்கறிகள் தொகுப்புகளை புளியங்குடி வனச்சரகர் ஸ்டாலின் தலைமையில் அரசு கலைக் கல்லூரி முதல்வர் வேலாம்மாள் வழங்கினார். இதில் வனத்துறையினர் மற்றும் தனியார் தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 5 July 2021 4:56 AM GMT

Related News

Latest News

  1. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  2. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்
  3. கோவை மாநகர்
    கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...
  4. லைஃப்ஸ்டைல்
    முத்தாக முதலாண்டு திருமணநாள்..! வாழ்த்துவோமா..?
  5. மேலூர்
    மதுரை அருகே யானைமலை ஒத்தக்கடையில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்
  6. ஈரோடு
    ஈரோடு வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் "உத்பவ் 2024"...
  7. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  8. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  9. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை:...
  10. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?