தீப்பெட்டிகளால் 2 நிமிடத்தில் அப்துல்கலாம் உருவம் அமைத்து மாணவர்கள் சாதனை

அப்துல்கலாம் உருவத்தை 21ஆயிரம் தீப்பெட்டிகளைக் கொண்டு 2 நிமிடத்தில் உருவாக்கி சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo

முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் அப்துல் கலாம் உருவத்தை 21ஆயிரம் தீப்பெட்டிகளில் 2 நிமிடத்தில் உருவாக்கி கல்லூரி மாணவர்கள் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் தனியார் கல்லூரியில் 49 மாணவர்கள் இணைந்து 21 ஆயிரம் தீப்பெட்டிகள் மூலம் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் உருவப்படத்தினை 2 நிமிடம் 10 நொடிகளில் உருவாக்கி, உலக சாதனை புத்தகமான சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர். கல்லுரியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள் திரளாக கலந்து கொண்டு சாதனை நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர் .


Updated On: 2021-09-23T11:32:21+05:30

Related News

Latest News

 1. தியாகராய நகர்
  தமிழகத்திற்கு 500 மின்சார பேருந்து : அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல்
 2. அந்தியூர்
  அம்மாபேட்டை பகுதியில் பலத்த மழை தடுப்பணை உடைந்து விவசாய பயிர்கள் சேதம்
 3. பாளையங்கோட்டை
  நெல்லையில் பாரம்பரிய சரிவிகித உணவு திருவிழா கண்காட்சி
 4. கூடலூர்
  நீலகிரி முதுமலையில் வெளுத்து வாங்கிய கனமழை
 5. சென்னை
  சென்னையில் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீஸ்...
 6. குளித்தலை
  மருதூர் பேரூராட்சியில் சாலை வசதி கோரும் பொதுமக்கள்
 7. அந்தியூர்
  ஒன்றிய அரசை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம்
 8. விளையாட்டு
  டி20 உலககோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில்...
 9. வேலூர்
  வேலூர் மாவட்டத்தில் இன்று 18 பேருக்கு கொரோனா பாதிப்பு; 16 பேர்...
 10. விழுப்புரம்
  விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 10 பேருக்கு கொரோனா பாதிப்பு; 20 பேர்...