பொன்விழா காணும் சிவகங்கை அரிமா சங்கத்தின் சார்பாக காந்தி ஜெயந்தி விழா

தியாகிகள் மற்றும் ராணுவ பணியாற்றி ஓய்வு பெற்ற நபர்களுக்கு கதர் ஆடைகள் வழங்கப்பட்டது

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பொன்விழா காணும் சிவகங்கை அரிமா சங்கத்தின் சார்பாக காந்தி ஜெயந்தி விழா
X

சிவகங்கையில் காந்தி உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த அரிமா சங்க நிர்வாகிகள்

பொன்விழா காணும் சிவகங்கை அரிமா சங்கத்தின் சார்பாக காந்தி ஜெயந்தி விழா

பொன்விழா கண்ட சிவகங்கை அரிமா சங்கத்தின் சார்பாக காந்தி ஜெயந்தி விழா, சிவகங்கை அரண்மனை வாசலில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன்பின், தியாகிகள் மற்றும் ராணுவ பணியாற்றி ஓய்வு பெற்ற நபர்களுக்கு கதர் ஆடைகள் வழங்கப்பட்டு கொண்டாடப்பட்டது.

விழாவில், சிவகங்கை லயன்ஸ் சங்க தலைவர் முத்துராஜா, செயலாளர் ஜெயச்சந்திரன், மூத்த உறுப்பினர் கேப்டன் சரவணன், முன்னாள் தலைவர்கள் ராம் பிரபாகர், கோவிந்தன், சோமசுந்தரம், ரவிக்குமார், அரிமா உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.

Updated On: 2 Oct 2021 11:25 AM GMT

Related News

Latest News

 1. தாராபுரம்
  திருப்பூர்: முன்னாள் ராணுவ வீரர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
 2. விளையாட்டு
  டி20 உலக கோப்பை : பாகிஸ்தான் அபார வெற்றி
 3. கோயம்புத்தூர்
  கோயமுத்தூர் மாவட்டத்தில் 24ம் தேதி 128 பேருக்கு கொரோனா
 4. செங்கல்பட்டு
  செங்கல்பட்டு மாவட்டத்தில் 24ம் தேதி 96 பேருக்கு கொரோனா
 5. சென்னை
  சென்னை மாவட்டத்தில் 24ம் தேதி 146 பேருக்கு கொரோனா
 6. பெரம்பலூர்
  பெரம்பலூர் நீதிமன்ற வளாகத்துக்குள் ஆயுதங்களுடன் சுற்றிய 3 பேர் கைது
 7. திருப்பத்தூர்
  திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று கொரோனா தொற்றிலிருந்து 5 பேர்...
 8. திருக்கோயிலூர்
  கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் வாகனத்திற்கு தீ
 9. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் இன்று 70 பேருக்கு கொரோனா பாதிப்பு: ஒருவர்...
 10. மயிலாடுதுறை
  ஏரி மற்றும் ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்கள் ஆகாய தாமரையால் மூடிய...