/* */

சிவகங்கை நகராட்சி அதிமுக வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல்

சிவகங்கை நகராட்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல்

HIGHLIGHTS

சிவகங்கை நகராட்சி அதிமுக வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல்
X

சிவகங்கை நகராட்சி அலுவலகம்

சிவகங்கை நகராட்சி தேர்தலில் 27 வார்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர்.

1-வது வார்டில் ராஜகுமாரன், 2 வது வார்டில் ராஜேந்திரன்,

3வது வார்டில் பாண்டிஸ்வரி, 4 வது வார்டில் அனுசுயாதேவி ,

5 வது வார்டில் இளங்கோவன், 6 வது வார்டில் முருகன்,

7வது வார்டில் SK ராஜா, 8வது வார்டில் ஜெயஜெனிபர் ராபர்ர்ட்,

9வது வார்டில் சண்முகத்தாய், 10 வது வார்டில் நந்தினி,

11 வது வார்டில் NM ராஜா , 12 வது வார்டில் சிவானி,

13 வது வார்டில் சுஜாதா, 14 வது வார்டில் விமலா,

15வது வார்டில் ஸ்ரீ பாலசுப்பிரமணியம், 16 வது வார்டில் விக்னேஸ்வரி

17 வது வார்டில் கணேசன், 18வது வார்டில் சிராஜ் நிஜா பேகம்,

19-வார்டு கீர்த்தனா, 20 வது வார்டில் உஷாநந்தினி ,

21 வது வார்டில் ஷாஜகான், 22வது வார்டு L.சரவணன்,

23 வது வார்டில் முருகேசன், 24 வது வார்டில் திவ்யா ,

25 வது வார்டில் ராதா, 26 வது வார்டில் செந்தில்குமார் ,

27 வது வார்டில் மாரிமுத்து ஆகியோர் அதிமுக வேட்பாளராக தேர்வு செய்து வெளியிட்ட நிலையில் இன்று அதிமுக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர்

Updated On: 2 Feb 2022 3:17 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முத்தாக முதலாண்டு திருமணநாள்..! வாழ்த்துவோமா..?
  2. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  3. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  4. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை:...
  5. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  6. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  7. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  8. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  9. ஈரோடு
    ஈரோடு தொகுதி ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா பழுது: ஆட்சியர் விளக்கம்
  10. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...