/* */

சங்ககிரி: வீடு வீடாகச் சென்று கபசுர குடிநீர் வழங்கிய தன்னார்வ அமைப்பினர்

சங்ககிரி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தண்ணீர் தண்ணீர் அமைப்பினர் நகர்ப்பகுதிகளில் வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினர்.

HIGHLIGHTS

சங்ககிரி: வீடு வீடாகச் சென்று கபசுர குடிநீர் வழங்கிய தன்னார்வ அமைப்பினர்
X

சங்ககிரி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தண்ணீர் தண்ணீர் அமைப்பினர் நகர்ப்பகுதிகளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினர்.

கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு முழு ஊரடங்கு அறிவித்து தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டம் சங்ககிரி நகர் பகுதிகளில் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வருவதால் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனையடுத்து பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையில் தண்ணீர் தண்ணீர் அமைப்பு சார்பில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நகர்ப்பகுதிகளில் தனிமனித இடைவெளியை கடைபிடித்து முககவசம் அணிந்து தண்ணீர் தண்ணீர் அமைப்பு உட்பட பல்வேறு அமைப்பினர் சார்பில் வீடு வீடாகச் சென்று கபசுர குடிநீர் வழங்கினர்.

Updated On: 31 May 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வீடியோ
    Mamtha-வை கலங்கடித்த வீரமங்கை! யார் இந்த Rekha Patra? #SandeshKali...
  3. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மே தின விழா கொண்டாட்டம்
  5. குமாரபாளையம்
    குரு பெயர்ச்சி யாக பூஜை வழிபாடு
  6. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  7. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  8. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  9. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  10. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...