/* */

தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் எத்தனை பேர்? விவரங்களை வெளியிட்டது சேலம் மாநகராட்சி

சேலம் மாநகராட்சி பகுதிகளில், தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் விவரங்களை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

HIGHLIGHTS

தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் எத்தனை பேர்? விவரங்களை வெளியிட்டது சேலம் மாநகராட்சி
X

சேலம் மாநகராட்சி  கொண்டலாம்பட்டி மண்லடத்துக்குட்பட்ட சரவணபவ நகரில் உள்ள முகாம் ஒன்றில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பொதுமக்கள். 

சேலம் மாநகராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மாநகராட்சி நிர்வாகமும் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது.

இதுவரை மாநகராட்சி பகுதியில் உள்ள சுகாதாரப்பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள் மற்றும் தேர்தலின் பணியாற்றிய அலுவலர்கள் என 12,734 நபர்களுக்கு முதல் தவணை மற்றும் 5,284 நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. 60 வயதிற்கு மேற்பட்ட 23,882 நபர்களுக்கு முதல் தவணை மற்றும் 11,331 நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், 45 – 59 வயதிற்குட்பட்ட 30,215 நபர்களுக்கு முதல் தவணை மற்றும் 13,289 நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. 18 முதல் 44 வயது வரையிலான 23,527 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், 38 மாற்றுத்திறனாளிகளுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக, மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 19 Jun 2021 1:08 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?