/* */

பேராசிரியர் அன்பழகன் உருவ படத்திற்கு உதயநிதி ஸ்டாலின் மலர் அஞ்சலி

சேலத்தில் பேராசிரியர் அன்பழகன் உருவ படத்திற்கு உதயநிதி ஸ்டாலின் மலர் அஞ்சலி செலுத்தினார்.

HIGHLIGHTS

பேராசிரியர் அன்பழகன் உருவ படத்திற்கு உதயநிதி ஸ்டாலின் மலர் அஞ்சலி
X

சேலத்தில் பேராசிரியர் அன்பழகன் உருவ படத்திற்கு உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

தமிழகம் முழுவதும் தி.மு.க சார்பில், தி.மு.க மறைந்த பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. அதன்படி சேலம் கலைஞர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு அன்பழகனின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதில் சேலம் மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ, சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், சேலம் மாநகராட்சி மேயர் இராமச்சந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
Updated On: 7 March 2022 7:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  2. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  3. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  4. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  6. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  7. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  8. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  9. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  10. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு