/* */

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 519லிருந்து 357 கன அடியாக சரிவு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 519லிருந்து 357 கன அடியாக சரிந்துள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 519லிருந்து 357 கன அடியாக சரிவு
X

மேட்டூர் அணை.

மேட்டூர் அணையின் இன்று காலை 8 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 108.11 அடியாகவும், நீர்இருப்பு 75.75 டிஎம்சியாகவும் உள்ளது.

அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 519 கன அடியிலிருந்து 357 கன அடியாக குறைந்துள்ளது.நீர் திறப்பு குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கன அடி வீதம் திறக்கப்பட்டுள்ளது.

Updated On: 13 Feb 2022 3:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தோல்வி கண்டு துவளாதீர்..! வீழ்ச்சி எழுச்சிக்கான முயற்சி..!
  2. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  3. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!
  4. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் MLA ரூபி மனோகரன் செய்தியாளர் சந்திப்பு | Ruby...
  5. வீடியோ
    அதெல்லாம் அவுங்க விருப்பம்!மிஷ்கினுக்கு அறிவுரை சொன்ன முதியவர்! சொல்ல...
  6. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...
  7. வீடியோ
    என்னைய கோவிலுக்கு போக கூடாதுன்னு சொல்ல அவர் யாரு?...
  8. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  9. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  10. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!