Begin typing your search above and press return to search.
மேட்டூர் அணையின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 542 கன அடியாக உள்ளது.
HIGHLIGHTS
சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை 8 நிலவரப்படி, 106.98 அடியாகவும், நீர் இருப்பு 74.18 டிஎம்சி- ஆக உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 542 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து நீர் திறப்பு, குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கன அடி வீதம் திறக்கப்பட்டுள்ளது.