/* */

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117.79 அடியாக சரிந்தது

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117.79 அடியாக சரிந்தது.

HIGHLIGHTS

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117.79 அடியாக சரிந்தது
X

மேட்டூர் அணை - கோப்பு படம் 

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை 8 மணி நிலவரப்படி, 117.79 அடியாக சரிந்து உள்ளது. நீர்இருப்பு, 89.98 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர் வரத்து, வினாடிக்கு 4,583 கன அடியில் இருந்து 4,445 கன அடியாக குறைந்தது .

அணையில் இருந்து சுரங்க மின் நிலையம் வழியாக வினாடிக்கு 15,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 600 கன அடி வெளியேற்றப்பட்டு வருகிறது.

Updated On: 28 Dec 2021 3:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  3. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  6. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  7. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  8. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  9. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  10. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...