/* */

மேட்டூர் அணை உபரி நீர் மூலம் மின் உற்பத்தி துவக்கம்

மேட்டூர் அணையின் உபரி நீர் மூலம் மின் உற்பத்தி துவங்கியுள்ளது.

HIGHLIGHTS

சேலம் மாவட்டம் மேட்டூர் அணை 119 அடியை எட்டியுள்ள நிலையில், நேற்று முதல், மேட்டூர் அணையில் இருந்து 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. அவ்வாறு திறக்கப்பட்டுள்ள 20 ஆயிரம் கனஅடி உபரிநீர், அணை மின்நிலையம், சுரங்க மின்நிலையம் வழியாக வெளியேற்றப்படுகிறது .

இதனால், அணை மின்நிலையம், சுரங்க மின்நிலையம் மற்றும் செக்கானூர், நெரிஞ்சிப்பேட்டை, ஊராட்சிக் கோட்டை, குதிரைக்கல்மேடு உள்ளிட்ட 7 கதவணைகளில் மின்உற்பத்தி துவங்கியது. அணை மின்நிலையத்தில் 50 மெகாவாட், சுரங்க மின்நிலையத்தில் 200 மெகாவாட், செக்கானூர், நெரிஞ்சிப்பேட்டை, ஊராட்சிக்கோட்டை, குதிரைக்கல் மேடு உட்பட 7 கதவணைகளில் தலா 30 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

Updated On: 10 Nov 2021 9:17 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    இங்கு எல்லாமே சாதிதான் : ஆந்திராவை ஆள போவது யார்?
  2. திருவள்ளூர்
    திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்
  3. க்ரைம்
    கோயம்பேடு செல்போன் கடையின் பூட்டை உடைத்து பணம்,செல்போன்கள் திருட்டு
  4. லைஃப்ஸ்டைல்
    ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ...’ - பாரதியார் தமிழ் மேற்கோள்கள்!
  5. வீடியோ
    பரபரப்பான அந்த 4 நிமிடங்கள் | வாய் அடைத்துபோன பத்திரிகையாளர் |...
  6. லைஃப்ஸ்டைல்
    அழகான புள்ளிமானே, உனக்காக அழுதேனே! - உறவுகளின் வலிகள் மேற்கோள்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    நட்பு முறிவு கவிதைகள்...!
  8. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  9. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. லைஃப்ஸ்டைல்
    கண்களின் மொழி: ஒரு தமிழ்ப் பார்வை!