/* */

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவு குறைப்பு

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் 2,000 கன அடியிலிருந்து 750 கன அடியாக குறைப்பு...

HIGHLIGHTS

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவு குறைப்பு
X

கோப்பு படம்

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று மாலை 4 மணி நிலவரப்படி, 96.90 அடியாக இருந்தது. அணையின் நீர் இருப்பு 60.89 டி.எம்.சி. ஆக உள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து, வினாடிக்கு 555 கன அடியாக உள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு, வினாடிக்கு 2,000 கனஅடியில் இருந்து, 750 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

Updated On: 5 Jun 2021 11:13 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தோல்வி கண்டு துவளாதீர்..! வீழ்ச்சி எழுச்சிக்கான முயற்சி..!
  2. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  3. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!
  4. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் MLA ரூபி மனோகரன் செய்தியாளர் சந்திப்பு | Ruby...
  5. வீடியோ
    அதெல்லாம் அவுங்க விருப்பம்!மிஷ்கினுக்கு அறிவுரை சொன்ன முதியவர்! சொல்ல...
  6. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...
  7. வீடியோ
    என்னைய கோவிலுக்கு போக கூடாதுன்னு சொல்ல அவர் யாரு?...
  8. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  9. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  10. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!