/* */

பாலாற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி இன்ஜினியரிங் மாணவர் பலி

வாலாஜா அருகே உள்ள பாலாறு அணைக்கட்டில் குளித்துக் கொண்டிருந்த இன்ஜினியரிங் மாணவர் நீரில் மூழ்கி பலியானார்

HIGHLIGHTS

பாலாற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி இன்ஜினியரிங் மாணவர் பலி
X

பாலாறு அணைக்கட்டில் மூழ்கி பலியான மாணவர் ஹரிஹரன்

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே பாலாறு அணைக்கட்டு உள்ளது .

அதில் கடந்த மாத முதல் பெய்து வரும் கனமழையால் பாலாற்றில் நீர்வரத்து தொடங்கி அணைக்கட்டு நிரப்பி வருகிறது. ஆற்றிலிருந்து காவேரிப்பாக்கம் ஏரிக்கு செல்ல கால்வாய் மூலம் நீர் திருப்பி விடப்பட்டுள்ளது.

கால்வாயில் வாலாஜா அடுத்த அல்லிகுளத்தைச் சேர்ந்த ஹரிஹரன்(21) சென்னை பொறியியல் கல்லூரி ஒன்றில் 2ஆம் ஆண்டு படித்து வந்த அவர் தனது நண்பர்களுடன் குளித்து கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதத்தில் நீரில்மூழ்கினார். உடனே தகவல் அறிந்து சென்ற தீயணைப்பு மீட்பு படையினர் நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு ஹரிஹரனை சடலமாக மீட்டனர். இதுகுறித்து வாலாஜா போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 7 Oct 2021 6:52 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    கோவிஷீல்டு போட்டவர்களா நீங்கள்..! கவலைய விடுங்க..! டாக்டர் என்ன...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  3. உலகம்
    உலகளவில் கொரோனா தடுப்பூசியைத் திரும்பப் பெறும் அஸ்ட்ராஜெனகா
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் காய்கறி இன்றைய விலை
  5. திருவண்ணாமலை
    பிளஸ் 2 தேர்வில் 92 சதவீதம் தேர்ச்சி , ஆசிரியர்கள் கௌரவிப்பு
  6. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு, மகளிர் குழுவினருக்கு ஊக்கத்தொகை...
  7. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  8. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  9. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  10. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு