/* */

உதயநிதிஸ்டாலின் பிறந்த நாள்: குழந்தைகளுக்கு திமுகவினர் தங்க மோதிரம் பரிசு

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு பிறந்த குழந்தைகளுக்கு, பெற்றோர்களிடம் தங்க மோதிரத்தை பரிசாக வழங்கினர்

HIGHLIGHTS

உதயநிதிஸ்டாலின் பிறந்த நாள்: குழந்தைகளுக்கு திமுகவினர் தங்க மோதிரம் பரிசு
X

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டை அரசு ராணியார் மருத்துவமனையில் நேற்று பிறந்த குழந்தைகளுக்கு மாவட்ட திமுக சார்பில் தங்க மோதிரம் பரிசாக வழங்கப்பட்டது

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டை அரசு ராணியார் மகப்பேறு மருத்துவமனையில் நேற்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மாவட்ட திமுக சார்பில் வழங்கப்பட்டது.

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று புதுக்கோட்டை அரசு ராணியார் மகப்பேறு மருத்துவமனையில் பிறந்த 20க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு மாவட்ட திமுக சார்பில் தங்க மோதிரம் வழங்கப்பட்டன. மாவட்ட திமுக பொறுப்பாளர் செல்லபாண்டியன் தலைமையில் நடைபெற்ற விழாவில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு பிறந்த குழந்தைகளுக்கு, பெற்றோர்களிடம் தங்க மோதிரத்தை பரிசாக வழங்கினர். விழாவில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா, நகர செயலாளர் நைனா முகமது, திமுக நிர்வாகிகள் எம்.எம்.பாலு, ராமகிருஷ்ணன், அசோக் பாண்டியன் உள்பட திரளான திமுகவினர் கலந்து கொண்டனர்.

Updated On: 28 Nov 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  2. மேட்டுப்பாளையம்
    கல்லாறு சோதனை சாவடியில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!
  3. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்டம் 10ம் வகுப்பில் 95.08 சதவீதம் தேர்ச்சி: மாநில அளவில்...
  5. பூந்தமல்லி
    திருவேற்காடு அருகே பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு
  6. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!
  7. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 29 பள்ளிகள் நூற்றுக்கு நூறு...
  8. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு ஒருவர் கூட...
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம்...
  10. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...