/* */

தீ விபத்தில் பாதித்தோருக்கு நிவாரணம் வழங்கிய எம்எல்ஏ

புதுக்கோட்டை தீ விபத்தில் பாதிப்படைந்தோருக்கு எம்எல்ஏ முத்துராஜா நிவாரண உதவிகளை வழங்கினார்.

HIGHLIGHTS

புதுக்கோட்டை ராஜா குளம் அருகே இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் கோழிக்கடை முற்றிலுமாக தீப்பிடித்து எரிந்து சாம்பலானது இதில் கோழிக்கடை மற்றும் கறிக்கடை நடத்துவதற்காக போடப்பட்டிருந்த மர டேபிள்கள் கோழிகளை அடைத்து வைக்க பயன்படுத்தப்பட்ட கூண்டுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் எரிந்து சாம்பலானது,

அதேபோல் கோழி கடை எதிரே இருந்த வீட்டின் கூரை கொட்டகையில் தீப்பிடித்து எரிந்ததில் அந்த வீட்டின் ஒரு பகுதி கூரைக் கொட்டகை எரிந்தது நாசமானது, இதுகுறித்து கணேஷ் நகர் காவல்துறையினர் விசாரணை செய்து வருகி்ன்றனர்.

இந்த தகவல் அறிந்த புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தீ விபத்தால் பாதிப்படைந்தோரை நேரில் சந்துித்து ஆறுதல் கூறினார். நிவாரண தொகை வழங்கினார்..

Updated On: 15 May 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்