/* */

தபால் ஓட்டு: காவலர்களிடம் வாக்கு கேட்ட காங்கிரஸ் பிரமுகர்

புதுக்கோட்டை காவலர் சமுதாயக்கூடம் அருகே காவலர்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்ட காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் இப்ராஹிம் பாபு.

HIGHLIGHTS

தபால் ஓட்டு:  காவலர்களிடம் வாக்கு கேட்ட காங்கிரஸ் பிரமுகர்
X

தமிழக சட்டமன்ற தேர்தலை ஒட்டி பல்வேறு பணிகளில் ஈடுபடும் காவல் துறையினருக்கு தபால் ஓட்டு போடும் நிகழ்வு இன்று புதுக்கோட்டை சமுதாய கூடத்தில் நடைபெற்றது.

இதில் காவலர்களுக்கு தனித்தனியாக அலுவலர்கள் நியமிக்கப்பட்டு எந்தெந்த பகுதிகளில் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து எடுத்துக் கூறியும், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை, திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி என 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு தனித்தனியாக பிரித்து வைக்கப்பட்டு காவலர்களுக்கு வழங்கப்பட்டது. பின்னர் காவலர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரியாமல், மறைத்து வைத்து வாக்களித்து அதனை வாக்குப் பெட்டியில் செலுத்தினர்.

காவலர் சமுதாயக்கூடம் அருகே வாக்களிக்க வந்த காவலர்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் இப்ராகிம் பாபு வாக்கு சேகரித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 30 March 2021 5:24 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  3. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...
  4. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  5. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  6. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  7. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  8. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  9. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  10. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது