/* */

இந்திய மருத்துவ சங்க மருத்துவ தினம் விழா: மருத்துவர்களுக்கு விருது

இந்திய மருத்துவ சங்கம் புதுக்கோட்டை கிளை சார்பில் மருத்துவர் தின விழா நடைபெற்றது

HIGHLIGHTS

இந்திய மருத்துவ சங்க  மருத்துவ தினம்  விழா: மருத்துவர்களுக்கு  விருது
X

 இந்திய மருத்துவ சங்கம் புதுக்கோட்டை கிளை சார்பில் மருத்துவர் தின விழா நடைபெற்றது.

இந்திய மருத்துவ சங்கம் புதுக்கோட்டை கிளை சார்பில் மருத்துவர் தின விழா நடைபெற்றது.

விழாவிற்கு இந்திய மருத்துவ சங்கம் புதுக்கோட்டை கிளை தலைவர் டாக்டர். ராமமூர்த்தி தலைமை வகித்தார் டாக்டர் முகமது சுல்தான் அனைவரையும் வரவேற்றார்.

கௌரவ விருந்தினராக இந்திய மருத்துவ சங்கம் ( மூத்த துணைத் தலைவர் தேர்வு புதுடெல்லி) டாக்டர் ஆர் குணசேகரன் கலந்து கொண்டு 2023 -ஆம் ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் சிறப்புடன் பணியாற்றும் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி டாக்டர் ராஜ்மோகன்( முதல்வர் பொறுப்பு ) மற்றும் முதன்மை மருத்துவர் டாக்டர் பெரியசாமி ,

டாக்டர் கோமதி, டாக்டர் தையல்நாயகி, டாக்டர் சாந்திஅருள்அமுதன், டாக்டர் அப்துல்லத்திப், டாக்டர் அழகேசன், டாக்டர் ரவிநாதன், டாக்டர் கல்யாணகுமார், டாக்டர் சிவக்குமார் மற்றும் டாக்டர்கள் ராஜாராமன் டாக்டர் முனியன், டாக்டர் ராமமூர்த்தி, டாக்டர் ராமலிங்கம், டாக்டர் மதியழகன், டாக்டர் சரவணன், டாக்டர் அகமதுமசூத், டாக்டர் ரவிச்சந்திரன் ஆகியோருக்கு விருதுகள் வழங்கி உரையாற்றினார்.

நிகழ்வில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை முத்துராஜா, சென்னை இந்திய மருத்துவ சங்கம் டாக்டர் இளங்கோவன், முன்னாள் தலைவர் சுவாமிநாதன் உள்ளிட்டோர் பேசினார்கள். முன்னதாக பரதநாட்டியம், இசை கச்சேரி நடந்தது. நிறைவாக டாக்டர் சாரதா மணி நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை நிதி செயலாளர் டாக்டர் கோபாலகிருஷ்ணன் மற்றும் இந்திய மருத்துவ சங்க மருத்துவர்கள் ஏற்பாடு செய்தார்கள்

Updated On: 8 Aug 2023 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உங்கள் மனைவியுடன் சண்டையிட்ட பிறகு சமாதானம் செய்வது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    அன்னையை போற்றுவோம்..! நேர்காணும் கடவுள்..!
  3. கல்வி
    ஆன்லைனில் கல்லூரி சேர்க்கை: மாணவர்களுக்கான விழிப்புணர்வு
  4. உலகம்
    பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பெரும் கலவரம்! காவல்துறையினருடன் ...
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி உலகநாதபுரம் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் நேற்று 83.6 மில்லி மீட்டர் மழையளவு பதிவு
  7. பொன்னேரி
    பொன்னேரி அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை
  8. வீடியோ
    🔴LIVE : 16 ஆண்டுகளுக்கு பின் come back Action Hero-வாக நடித்து...
  9. கும்மிடிப்பூண்டி
    பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மூன்று பேர் கைது
  10. அரசியல்
    பா.ஜ.க அழுத்தம் கொடுத்தும் ராஜினாமா செய்யாதது ஏன்? கெஜ்ரிவால்