/* */

முதலமைச்சர் கோப்பை :மாநில குத்துச்சண்டை போட்டியில் வென்ற மாணவிகளுக்கு வாழ்த்து

புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அணி வீராங்கனைகள் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் புள்ளி கணக்கில் 2 மிடம் பெற்றனர்

HIGHLIGHTS

முதலமைச்சர் கோப்பை :மாநில குத்துச்சண்டை போட்டியில் வென்ற மாணவிகளுக்கு வாழ்த்து
X

மாவட்ட ஆட்சியரிடம் வாழ்த்துப்பெற்ற குத்துச்சண்டை போட்டியில் வென்ற புதுக்கோட்டை மாணவிகள்

முதலமைச்சர் கோப்பை மாநில குத்துச்சண்டை போட்டி: வென்ற மாணவிகளுக்கு ஆட்சியர் கவிதாராமு வாழ்த்து

மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வாழ்த்து தெரிவித்தார்.2019-20 -ஆம் ஆண்டிற்கான மாநில அளவிலான மாண்புமிகு முதலமைச்சர் கோப்பைக்கான குத்துச்சண்டை விளையாட்டுப்போட்டிகள் ஜவஹர்லால் நேரு விளையாட்ட ரங்கத்தில் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அணி வீராங்கனைகள் மாநில அளவிலான குத்துச்சண்டை விளையாட்டுப் போட்டி யில் ஒட்டுமொத்த புள்ளி கணக்கில் இரண்டாம் இடம் பெற்றனர்.அதற்கான வெற்றிக் கோப்பையினை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து வெற்றி பெற்ற வீராங்கனைகள் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.இந்நிகழ்வில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் எஸ்.எம்.குமரன், தடகள பயிற்றுநர் எஸ்.செந்தில் கணேசன், குத்துச்சண்டை பயிற்சியாளர் ஆர்.பார்த்திபன், எஸ்.அப்துல் காதர், கூடைப்பந்து பயிற்றுநர் க.சண்முகப் பிரியன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 17 May 2022 6:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?