/* */

ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைவு : பொதுமக்கள் மகிழ்ச்சி

ஆவின் பால் லிட்டருக்கு ரூ 3 குறைத்திருப்பது, மகிழ்ச்சியளிப்பதாக புதுக்கோட்டையில் பொதுமக்கள் தெரிவித்தனர்.

HIGHLIGHTS

திமுக தேர்தல் அறிக்கையில் நாங்கள் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்போம் என தேர்தல் அறிக்கை வெளியிட்டிருந்தது அதன்படி தமிழக முதல்வராக மு க ஸ்டாலின் பொறுப்பேற்றார்

அதனை அடுத்து இன்று முதல் ஆவின் பாலுக்கு லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்து வழங்கப்படும் என அறிவிப்பை வெளியிட்டனர் அதன்படி இன்று காலை புதுக்கோட்டையில் உள்ள ஆவின் பாலகங்களில் பொதுமக்கள் விலை குறைந்த ஆவின் பாலை வாங்கி மகிழ்ச்சியுடன் சென்றனர்

தொடர்ந்து பொதுமக்கள் கூறுகையில் தற்போது உள்ள கொரோன வைரஸ் தொற்று ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருளான ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது ஒரு மாதத்திற்கு 300 ரூபாய் முதல் 500 ரூபாய் மிச்சமாகும் தற்போது உள்ள சூழ்நிலையில் இது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது என பொதுமக்கள் கூறினர்

Updated On: 16 May 2021 3:12 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  4. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  5. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  6. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  7. ஈரோடு
    சித்தோடு அருகே 810 கிலோ தங்கம் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து
  8. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்