/* */

ஆங்கில புத்தாண்டை கேக் வெட்டி உற்சாகத்துடன் வரவேற்ற பொதுமக்கள்-காவலர்கள்

ஆங்கில புத்தாண்டு வரவேற்கும் விதமாக பணியில் இருந்த காவலர்கள் நகராட்சி பணியாளர்ககளுக்கு கேக் வழங்கி வாழ்த்தினர்

HIGHLIGHTS

ஆங்கில புத்தாண்டை கேக் வெட்டி  உற்சாகத்துடன் வரவேற்ற பொதுமக்கள்-காவலர்கள்
X

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டினை வரவேற்கும் விதமாக பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் நள்ளிரவு 12.01 மணிக்கு கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினர். 

நாடு முழுவதும் நேற்று நள்ளிரவு ஆங்கில புத்தாண்டை உற்சாகமாக வரவேற்று கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் மற்றும் தடைகளும் விதிக்கப்பட்டிருந்தது. இதில்,பெரம்பலூர் மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டினை வரவேற்கும் விதமாக பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் நள்ளிரவு 12.01 மணிக்கு கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினர். பின்னர், ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளை கூறி மகிழ்ந்தனர்.

ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி பெரம்பலூர் நகரில் உள்ள பல்வேறு நகரின் முக்கிய சாலைகள் பொதுமக்கள் கூடும் இடங்கள், வழிபாட்டுத்தலங்கள், பஸ் ஸ்டாண்ட், போன்றவற்றில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. முக்கிய சந்திப்புகள், சாலைகளில் போலீசார் நள்ளிரவில் வாகன தணிக்கை மேற்கொண்டு விதிமுறை மீறியவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. மேலும், பணியில் இருந்த காவலர்கள் கேக் வெட்டி ஆங்கில புத்தாண்டு வரவேற்கும் விதமாக நகராட்சி பணியாளர்ககளுகு கேக் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Updated On: 1 Jan 2022 4:15 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!
  2. ஆலங்குளம்
    ஆலங்குளம் அருகே நூதன முறையில் பண மோசடி : 4 பேர் கைது..!
  3. குமாரபாளையம்
    சேலம் கோவை புறவழிச் சாலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
  4. காஞ்சிபுரம்
    செய்யாறு பாலத்தில் எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 30 நிமிட கோடை மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி..!
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் வீரர் கின்னஸ் உலக சாதனை முயற்சியில் வெற்றி
  7. தொழில்நுட்பம்
    செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப பயன்பாடு இரட்டிப்பு வளர்ச்சி..!
  8. குமாரபாளையம்
    நீர் தெளிப்பான் அமைக்கப்பட்ட முதியோர் இல்லம்..!
  9. நாமக்கல்
    பரமத்தி வேலூரில் ஸ்ரீ சங்கர ஜெயந்தி விழா கோலாகலம்..!
  10. நாமக்கல்
    நாமக்கல் தெற்கு அரசு பள்ளி மாணவர்கள் பொருளியலில் 100க்கு 100...