/* */

பெண் காவலர் படுகொலை சம்பவத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

டெல்லியில் பெண் காவலர் சபியா சைபி படுகொலை சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

HIGHLIGHTS

பெண் காவலர் படுகொலை சம்பவத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
X

டெல்லியில் பெண் காவலர் சபியா சைபி படுகொலை சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகே தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட தலைவர் சுல்தான் மொய்தீன் தலைமையில், டெல்லியில் பெண் காவலர் சபியா சைஃபி படுகொலை சம்பவத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் தலைமை கழக பேச்சாளர் நாசர் அலி கான் கண்டன உரையாற்றினார். காவலர்களுக்கு பாதுகாப்பு இல்லாத மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பபட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாதர் சங்க பொறுப்பாளர் கலையரசி, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக மாவட்ட குதரத்துல்லாஹ், மனித நேய மக்கள் மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் மீரா மொய்தீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 8 Sep 2021 4:45 PM GMT

Related News

Latest News

  1. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  7. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  9. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  10. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்