/* */

உதகை பைக்காரா அணையிலிருந்து 150 கன அடி நீர் வெளியேற்றம்

உதகை பைக்காரா அணை நிரம்பியதால் பாதுகாப்பு கருதி மதகுகளிலிருந்து 150 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

உதகை அருகே உள்ள பைக்காரா அணையின் 100 அடி கொள்ளவில் 90 அடி நீர் நிரம்பியதால் பாதுகாப்பு கருதி மதகுகளிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 13 அணைகள் உள்ளன கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக இந்த அணைகள் அனைத்தும் நிரம்பியுள்ளன. குறிப்பாக குந்தா, காமராஜர் சாகர், பைக்காரா உள்ளிட்ட அணைகள் முழு கொள்ளளவை நெருங்கியுள்ளன.

இதையடுத்து 100 அடியை கொண்ட பைக்காரா அணை 90 அடியை தொட்டுள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி மூன்று மதகுகளிலும் சுமார் வினாடிக்கு 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து அணைகள் உள்ள பகுதிகளில் மழை பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

Updated On: 9 Nov 2021 11:16 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  2. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  3. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  6. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!
  8. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    உந்துதல் ஊற்றாகும் தமிழ் பழமொழிகள்!
  10. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா