/* */

உதகை கோவில் திருவிழாவில் 1 லட்சம் பேருக்கு கபசுர குடிநீர் வழங்கல்

பொக்காபுரம் தேர் திருவிழாவில், கடந்த 5 நாட்களில் ஒரு லட்சம் பேருக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

உதகை கோவில் திருவிழாவில் 1 லட்சம் பேருக்கு கபசுர குடிநீர் வழங்கல்
X

உதகை பொக்காபுரம் தேர் திருவிழாவில், பக்தர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.   

உதகை பொக்காபுரம் தேர் திருவிழாவில் ஐந்து நாட்கள் நடைபெற்று, இன்று நிறைவடைந்தது இதில் ஆரம்ப நாள் முதலே, சித்தா மற்றும் இயற்கை மருத்துவ நிபுணர்கள், ச பிரபாகரன் தலைமையில் கபசுர குடிநீர் வழங்கி வந்தனர். ஐந்து நாட்களாக கோவிலுக்கு வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி மிக்க கபசுரக் குடிநீர் வழங்கியது மட்டுமல்லாமல் ஒவ்வொருவருக்கும் முகக் கவசங்கள் வழங்கி நோய் தடுப்பு வழி நெறிமுறைகளை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

கொரோனோ கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டிருந்தாலும் பொதுமக்கள் அனைவரும் வழி நெறிமுறைகளை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டதோடு, கடந்த 5 நாட்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டதாக, மருத்துவக் குழுவினர் தெரிவித்தனர்.

Updated On: 8 March 2022 12:02 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  2. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  3. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  4. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  6. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  7. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  8. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  9. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  10. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு