/* */

பரமத்திவேலூர் ஏல மார்க்கெட்டில் ரூ. 17.50 லட்சம் மதிப்பில் கொப்பரை விற்பனை

பரமத்திவேலூர் மார்க்கெட்டில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.17.50 லட்சம் மதிப்பிலான கொப்பரைத் தேங்காய் விற்பனை நடைபெற்றது.

HIGHLIGHTS

பரமத்திவேலூர் ஏல மார்க்கெட்டில்   ரூ. 17.50 லட்சம் மதிப்பில் கொப்பரை விற்பனை
X

பைல் படம்.

பரமத்திவேலூர், வெங்கமேட்டில், தேசிய எலக்ட்ரானிக் ஏல மார்க்கெட் செயல்படுகிறது.இங்கு வியாழக்கிழமை தோறும் கொப்பரைத் தேங்காய் டெண்டர் முறையில் மறைமுக ஏலம் நடைபெறுகிது. கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 19,967 கிலோ கொப்பரை வரத்து இருந்தது. அதிகபட்சமாக கிலோவுக்கு ரூ. 87.20க்கும், குறைந்த பட்சமாக ரூ. 69.69க்கும், சராசரியாக ரூ. 86.90-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 16,09,297 மதிப்பில் கொப்பரை விற்பனை நடைபெற்றது.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு, 22,126 கிலோ கொப்பரைகளை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். அதிகபட்சமாக கிலோவுக்கு ரூ. 85.90க்கும், குறைந்தபட்சமாக ரூ. 67.01க்கும், சராசரியாக ரூ. 85.90க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 17,49,983 மதிப்பிலான கொப்பரை விற்பனை செய்யப்பட்டது.

Updated On: 22 July 2022 5:24 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...