/* */

நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது

HIGHLIGHTS

நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
X

நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை 5 மணி முதல் 10 மணி வரை, நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டுவந்து நேரடியாக விற்பனை செய்கின்றனர். பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்.

நாமக்கல் உழவர் சந்தையில் இன்று 27ம் தேதி புதன்கிழமை காய்கறிமற்றும் பழங்கள் விலை நிலவரம்:

கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ. 24 முதல் 36, தக்காளி ரூ.14 முதல் 16, வெண்டைக்காய் ரூ. 16 முதல் 20,

அவரை ரூ.40 முதல் 60 , கொத்தவரை ரூ. 25, முருங்கைக்காய் ரூ. 36,

முள்ளங்கி ரூ. 16, புடல் ரூ. 32 முதல் 40, பாகல் ரூ. 40 முதல் 44,

பீர்க்கன் ரூ. 40 முதல் 56, வாழைக்காய் ரூ.28, வழைப்பூ (1) ரூ.7 முதல் 10,

வாழைத்தண்டு (1) ரூ.5 முதல் 10, பரங்கிக்காய் ரூ. 20, பூசணி ரூ. 15,

சுரைக்காய் (1) ரூ. 10 முதல் 12, மாங்காய் ரூ. 60 , தேங்காய் ரூ. 27,

எலுமிச்சை ரூ. 80, கோவக்காய் ரூ.40, கெடாரங்காய் ரூ.30,

சி.வெங்காயம் ரூ. 30 முதல் 50, பெ.வெங்காயம் ரூ. 30 முதல் 35, கீரை ரூ.30, பீ

ன்ஸ் ரூ. 60 முதல் 68, கேரட் ரூ.40 முதல் 48, பீட்ரூட் ரூ. 40 ,

உருளைக்கிழங்கு ரூ. 27 முதல் 30, சவ்சவ் ரூ. 28, முட்டைகோஸ் ரூ. 15 முதல் 20,

காளிபிளவர் ரூ.15 முதல் 25, குடைமிளகாய் ரூ.50, கொய்யா ரூ. 30 முதல் 40,

மலைவாழைப்பழம் ரூ.50, பச்சை பழம் ரூ.25, கற்பூரவள்ளி ரூ.40,

ரஸ்தாளி ரூ.30, செவ்வாழை ரூ.50, பூவன் ரூ.20,

இளநீர் ரூ.15 முதல் 25, கறிவேப்பிலை ரூ. 50, மல்லிதழை ரூ. 50,

புதினா ரூ. 30, இஞ்சி ரூ.150, பூண்டு ரூ. 50,

ப.மிளகாய் ரூ. 40 முதல் 50, வாழை இலை ரூ.30, மரவள்ளிக்கிழங்கு ரூ. 30,

மக்காச்சோளம் ரூ. 25 முதல் 28, வெள்ளரிக்காய் ரூ.20 முதல் 70,

சேனைக்கிழங்கு ரூ.70, கருணைக்கிழங்கு ரூ.70, பப்பாளி ரூ. 25,

நூல்கோல் ரூ. 32 முதல் 36, நிலக்கடலை ரூ. 50, சர்க்கரைவள்ளி ரூ. 50,

மாம்பழம் ரூ. 60, கொலுமிச்சை ரூ.30, சப்போட்டா ரூ.40, தர்பூசணி ரூ.15, விலாம்பழம் ரூ.40.

Updated On: 27 Sep 2023 3:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்