/* */

நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது

HIGHLIGHTS

நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
X

நாமக்கல் நகரில், கோட்டை ரோட்டில், உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி அதிகாலை 5 மணி முதல் 10 மணிவரை, நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். தமிழகத்தில் மற்ற இடங்களில் உள்ள விலை நிலவரத்தை அனுசரித்து காய்கறி மற்றும் பழங்கள் விலையை உழவர் சந்தை அதிகாரிகள் நிர்ணயம் செய்து அறிவிக்கின்றனர். அந்த விலைக்கு விவசாயிகள் விற்பனைசெய்கின்றனர்.

நாமக்கல் உழவர் சந்தையில் இன்று ஜூன் 27-ம் தேதி செவ்வாய்க்கிழமை காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்:

கத்தரி ஒரு கிலோ ரூ. 50 முதல் 70, தக்காளி ரூ. 70 முதல் 80,

வெண்டை ரூ. 36 முதல் 40, அவரை ரூ. 40 முதல் 60,

கொத்தவரை ரூ. 40, முருங்கைக்காய் ரூ. 60,

முள்ளங்கி ரூ. 36, புடல் ரூ. 32 முதல் 40,

பாகல் ரூ. 60 முதல் 70, பீர்க்கன் ரூ. 60 முதல் 70,

வாழைக்காய் ரூ. 24, வாழைப்பூ (1) ரூ. 7 முதல் 10,

வாழைத்தண்டு (1) ரூ.5 முதல் 10, பரங்கிக்காய் ரூ. 20,

பூசணி ரூ. 20, சுரைக்காய் (1) ரூ.10 முதல் 12,

மாங்காய் ரூ. 20, தேங்காய் ரூ. 25,

எலுமிச்சை ரூ. 80, கோவக்காய் ரூ. 36,

கெடாரங்காய் ரூ. 30, சி.வெங்காயம் ரூ. 30 முதல் 50,

பெ.வெங்காயம் ரூ. 23 முதல் 25, கீரை ரூ. 30,

பீன்ஸ் ரூ. 90 முதல் 100, கேரட் ரூ. 65 முதல் 75,

பீட்ரூட் ரூ. 40 முதல் 50, உருளைக்கிழங்கு ரூ. 25 முதல் 27,

சவ்சவ் ரூ. 28, முட்டைகோஸ் ரூ.16 முதல் 20,

காளிபிளவர் ரூ.15 முதல் 25, குடைமிளகாய் ரூ. 50,

கொய்யா ரூ. 30 முதல் 40, மலைவாழைப்பழம் ரூ.50,

பச்சை பழம் ரூ.25, கற்பூரவள்ளி ரூ. 50,

ரஸ்தாளி ரூ.30, செவ்வாழை ரூ.50,

பூவன் ரூ.20, இளநீர் ரூ.15 முதல் 25,

பலாப்பழம் ரூ.30, கறிவேப்பிலை ரூ. 50,

மல்லிதழை ரூ. 30, புதினா ரூ. 30,

இஞ்சி ரூ. 230, பூண்டு ரூ. 50,

பச்சை மிளகாய் ரூ. 70 முதல் 80, வாழை இலை ரூ.30,

மரவள்ளிக்கிழங்கு ரூ. 30, மக்காச்சோளம் ரூ. 30,

வெள்ளரிக்காய் ரூ.20 முதல் 70, சேனைக்கிழங்கு ரூ. 60,

கருணைக்கிழங்கு ரூ. 50, பப்பாளி ரூ. 20,

நூல்கோல் ரூ. 32 முதல் 36, பச்சை பட்டாணி ரூ. 70,

நிலக்கடலை ரூ. 50, சர்க்கரைவள்ளிக்கிழங்கு ரூ. 50,

மாம்பழம் ரூ. 60, கொலுமிச்சை ரூ.30,

சப்போட்டா ரூ. 40, தர்பூசணி ரூ. 20, விலாம்பழம் ரூ. 40.

Updated On: 27 Jun 2023 2:00 AM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  8. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  10. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்