/* */

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்..!

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய(20.12.2023) காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம் தரப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய   காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்..!
X

காய்கறிகள் கோப்பு படம் 

நாமக்கல், டிச. 20-

நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை 5 மணி முதல் 10 மணி வரை, நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டுவந்து நேரடியாக விற்பனை செய்கின்றனர். பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்.

நாமக்கல் உழவர் சந்தையில் இன்று டிச. 20ம் தேதி புதன்கிழமை காய்கறிமற்றும் பழங்கள் விலை நிலவரம்:

கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ. 40 முதல் 48, தக்காளி ரூ. 26 முதல் 28, வெண்டைக்காய் ரூ. 40 முதல் 44, அவரை ரூ. 60 முதல் 80 , கொத்தவரை ரூ. 32 முதல் 36, முருங்கைக்காய் ரூ. 70, முள்ளங்கி ரூ. 25, புடல் ரூ. 32 முதல் 36, பாகல் ரூ. 50 முதல் 60, பீர்க்கன் ரூ. 50 முதல் 58, வாழைக்காய் ரூ. 28, வாழைப்பூ (1) ரூ.10 முதல் 15, வாழைத்தண்டு (1) ரூ. 10 முதல் 15, பரங்கிக்காய் ரூ. 20, பூசணி ரூ. 25, சுரைக்காய் (1) ரூ. 10 முதல் 15, மாங்காய் ரூ. 60, தேங்காய் ரூ. 30, எலுமிச்சை ரூ. 40, கோவக்காய் ரூ.40, கெடாரங்காய் ரூ.30, சி.வெங்காயம் ரூ. 40 முதல் 55, பெ.வெங்காயம் ரூ. 30 முதல் 36, கீரை ரூ.30, பீன்ஸ் ரூ. 37 முதல் 44, கேரட் ரூ. 40 முதல் 44, பீட்ரூட் ரூ. 40 முதல் 44, உருளைக்கிழங்கு ரூ. 25 முதல் 28, சவ்சவ் ரூ. 20, முட்டைகோஸ் ரூ. 12 முதல் 16, காளிபிளவர் ரூ.15 முதல் 25, குடைமிளகாய் ரூ. 50, கொய்யா ரூ. 50 முதல் 60, மலைவாழைப்பழம் ரூ.50, பச்சை பழம் ரூ.25, கற்பூரவள்ளி ரூ.40, ரஸ்தாளி ரூ.30, செவ்வாழை ரூ.50, பூவன் ரூ.20, இளநீர் ரூ.15 முதல் 25, கருவேப்பிலை ரூ. 50, மல்லிதழை ரூ. 50, புதினா ரூ. 40, இஞ்சி ரூ.100, பூண்டு ரூ. 100, ப.மிளகாய் ரூ. 36 முதல் 40, வாழை இலை ரூ.30, மரவள்ளிக்கிழங்கு ரூ. 28, மக்காச்சோளம் ரூ. 25 முதல் 28, வெள்ளரிக்காய் ரூ. 20 முதல் 70, சேனைக்கிழங்கு ரூ. 60, கருணைக்கிழங்கு ரூ. 60, பப்பாளி ரூ. 25, நூல்கோல் ரூ. 28 முதல் 32, பச்சை பட்டாணி ரூ. 70, நிலக்கடலை ரூ. 52, சர்க்கரைவள்ளளி ரூ. 50, மாம்பழம் ரூ. 60, கொலுமிச்சை ரூ.30, சப்போட்டா ரூ.40, தர்பூசணி ரூ. 15, விலாம்பழம் ரூ. 40.

Updated On: 20 Dec 2023 2:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  3. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  4. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  5. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  6. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...
  7. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!
  8. லைஃப்ஸ்டைல்
    அதிராமல் அதிரும் மின்னூட்டம், காதல்..!
  9. வீடியோ
    வள்ளுவனை உலக முழுவதும் எடுத்து சென்ற தலைவன் மோடி !! #modi #thirukkural...
  10. வீடியோ
    திருக்குறளை 100 மொழிகளில் மொழியாக்கம் செய்யும் Modi !#thirukural...