/* */

நாமக்கல்லில் வரும் 6ம் தேதி பொம்மை தயாரித்தல் இலவச பயிற்சி துவக்கம்

நாமக்கல்லலில் வரும் 6ம் தேதி பொம்மை தயாரித்தல் குறித்த இலவச பயிற்சி முகாம் துவங்குகிறது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் வரும் 6ம் தேதி பொம்மை தயாரித்தல் இலவச பயிற்சி துவக்கம்
X

பைல் படம்.

நாமக்கல்லலில் வரும் 6ம் தேதி பொம்மை தயாரித்தல் குறித்த இலவச பயிற்சி முகாம் துவங்குகிறது.

இதுகுறித்து இந்தியன் வங்கி பயிற்சி நிறுவன இயக்குனர் பிருந்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாமக்கல் இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், ஆண் மற்றும் பெண்களுக்கு, பொம்மை தயாரித்தல் குறித்த இலவச பயிற்சி முகாம் வரும் 6ம் தேதி துவங்குகிறது.

இப்பயிற்சி முகாம் 13 வேலை நாட்களுக்கு நடைபெறுகிறது. பயிற்சிக்கு 35 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். எனவே முதலில் வரும் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பதாரர் குறைந்த பட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும், பயிற்சிக்கான செலவு, சான்றிதழ், பயிற்சி பொருட்கள், தேனீர், சிற்றுண்டி, உணவு என அனைத்தும் இலவசமாக வழங்கப் படும்.

விண்ணப்பங்களை நாமக்கல், திருச்சி மெயின் ரோட்டில் உள்ள இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் 4ம் தேதிக்குள் நேரில் வந்து பூர்த்தி செய்து தரவேண்டும் என தெரிவித்துள்ளார்.

Updated On: 2 Dec 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!