/* */

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
X

பைல் படம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றம் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை 5 மணி முதல் 10 மணி வரை, நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டுவந்து நேரடியாக விற்பனை செய்கின்றனர். பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்.

உழவர் சந்தையில் இன்று ஏப். 19ம் தேதி வெள்ளிக்கிழமை காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்:

கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ. 30 முதல் 36, தக்காளி ரூ. 18 முதல் 22, வெண்டைக்காய் ரூ. 40 முதல் 50, அவரை ரூ. 50 முதல் 75, கொத்தவரை ரூ. 40, முருங்கைக்காய் ரூ. 30, முள்ளங்கி ரூ. 30, புடல் ரூ. 50 முதல் 60, பாகல் ரூ. 40 முதல் 48, பீர்க்கன் ரூ. 50 முதல் 60, வாழைக்காய் ரூ. 28, வாழைப்பூ (1) ரூ.10 முதல் 15, வாழைத்தண்டு (1) ரூ. 10 முதல் 15, பரங்கிக்காய் ரூ. 30, பூசணி ரூ. 30, சுரைக்காய் (1) ரூ. 10 முதல் 20, மாங்காய் ரூ. 40, தேங்காய் ரூ. 32, எலுமிச்சை ரூ. 80,

கோவக்காய் ரூ. 40, கெடாரங்காய் ரூ. 30, சி.வெங்காயம் ரூ. 30 முதல் 40, பெ.வெங்காயம் ரூ. 25, கீரை ரூ. 30, பீன்ஸ் ரூ. 100 முதல் 108, கேரட் ரூ. 70 முதல் 78, பீட்ரூட் ரூ. 36 முதல் 40, உருளைக்கிழங்கு 40, சவ்சவ் ரூ. 36, முட்டைகோஸ் ரூ. 30, காளிபிளவர் ரூ. 15 முதல் 30, குடைமிளகாய் ரூ. 65, கொய்யா ரூ. 60 முதல் 70, மலைவாழைப்பழம் ரூ.50, பச்சை பழம் ரூ.25, கற்பூரவள்ளி ரூ.40, ரஸ்தாளி ரூ.30, செவ்வாழை ரூ.40, பூவன் ரூ.20, இளநீர் ரூ.15 முதல் 30,

கருவேப்பிலை ரூ. 30, மல்லிதழை ரூ. 30, புதினா ரூ. 30, இஞ்சி ரூ. 160, பூண்டு ரூ. 180 முதல் 200, ப.மிளகாய் ரூ. 50 முதல் 60, வாழை இலை ரூ.30, மரவள்ளிக்கிழங்கு ரூ. 28, மக்காச்சோளம் ரூ. 28 முதல் 32, வெள்ளரிக்காய் ரூ. 70 முதல் 80, சேனைக்கிழங்கு ரூ. 60, கருணைக்கிழங்கு ரூ. 60, பப்பாளி ரூ. 28, நூல்கோல் ரூ. 36, மொச்சை ரூ. 70, நிலக்கடலை ரூ. 56, பச்சை பட்டாணி ரூ. 120, சர்க்கரைவள்ளி ரூ. 60, மாம்பழம் ரூ. 80, கொலுமிச்சை ரூ.30, சப்போட்டா ரூ. 40, தர்பூசணி ரூ. 15, விலாம்பழம் ரூ. 40. முளாம்பழம் ரூ. 30 முதல் 35.

Updated On: 19 April 2024 2:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!