/* */

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 91 மையங்களில் கொரோனா தடுப்பூசி

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 வட்டாரங்களில், இன்று 91 மையங்களில் 12,600 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 91 மையங்களில் கொரோனா தடுப்பூசி
X

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 வட்டாரங்களில், இன்று (5ம் தேதி) 91 மையங்களில் 12,600 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இன்று கொரோனா தடுப்பூசி போடப்படும் மையங்களின் விபரம்;

நாமக்கல் வட்டாரம் : முதலைப்பட்டி, நாமக்கல், எர்ணாபுரம், கோனூர், திண்டமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நாமக்கல் அரசு ஆஸ்பத்திரி, டிரினிட்டி மகளிர் கல்லூரி, கிரீன் பார்க் பள்ளி மற்றும் என்ஆர்இஜிஎஸ் மையம்.

திருச்செங்கோடு வட்டாரம்: எறையமங்கலம், சித்தாளந்தூர், தண்ணீர்பந்தல்பாளையம், சீத்தாரம்பாளையம், திருச்செங்ங்கோடு ஆரம்ப சுகாதார நிலையங்கள், திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரி மற்றும் என்ஆர்இஜிஎஸ் மையம்.

பள்ளிபாளையம் வட்டாரம்: எலந்தக்குட்டை, கல்லாங்காட்டு வலசு, கொக்கராயன்பேட்டை, படைவீடு, காடச்சநல்லூர், பல்லக்காபாளையம், பள்ளிபாளையம், குமாரபாளையம், மரக்கால்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், குமாரபாளையம் சித்திவிநாயகர் கோயில் மண்டபம், குமாரபாளையம், பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் எலந்தக்குட்டை என்ஆர்இஜிஎஸ் மையம்.

இராசிபுரம் வட்டாரம்: பிள்ளாநல்லூர், வடுகம், சிங்களாந்தபுரம், இராசிபுரம் ஆரம்ப சுகாதார நிலையங்கள், இராசிபுரம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் இராசிபுரம் என்ஆர்இஜிஎஸ் மையம்.

எருமப்பட்டி வட்டாரம்: எருமப்பட்டி, பவித்திரம், அலங்காநத்தம், செவந்திப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் எருமப்பட்டி என்ஆர்இஜிஎஸ் மையம்.

மோகனூர் வட்டாரம்: பாலப்பட்டி, ஆலம்பட்டி, வளையப்பட்டி, மோகனூர் ஆரம்ப சுகாதார நிலையங்கள், நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் பாலப்பட்டி என்ஆர்இஜிஎஸ் மையம்.

புதுச்சத்திரம் வட்டாரம்: வினைதீர்த்தபும், ஏளூர், புதுச்சத்திரம், திருமலைப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் வினைதீர்த்தபுரம் என்ஆர்இஜிஎஸ் மையம்.

கபிலர்மலை வட்டாரம்: கபிலர்மலை, வெங்கரை, பிலிக்கல்பாளையம், ஜேடர்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் கபிலர்மலை என்ஆர்இஜிஎஸ் மையம்.

பரமத்தி வட்டாரம்: நல்லூர், பரமத்தி, கூடச்சோரி அரசு ஆரம்ப சுகாதார நியைங்கள், ப.வேலூர் அரசு ஆஸ்பத்திர மற்றும் பரமத்தி என்ஆர்இஜிஎஸ் மையம்.

எலச்சிபாளையம் வட்டாரம்: மாணிக்கம்பாளையம், எலச்சிபாளையம், பெரியமணலி, திம்மராவுத்தம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையங்கள்மற்றும் எலச்சிபாளையம் என்ஆர்இஜிஎஸ் மையம்.

சேந்தமங்கலம் வட்டாரம்: பேளுக்குறிச்சி, காளப்பநாய்க்கன்பட்டி, பொம்மசமுத்திரம் ஆரம்ப சுகாதார நிலையங்கள், சேந்தமங்கலம் அரசு ஆஸ்பத்திரி, பேளுக்குறிச்சி என்ஆர்இஜிஎஸ் மையம்.

நாமகிரிப்பேட்டை வட்டாரம்: நாமகிகரிப்பேட்டை, மங்களபுரம், முள்ளுக்குறிச்சி,தொ.ஜேடர்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நாமகிரிப்பேட்டை என்ஆர்இஜிஎஸ் மையம்.

மல்லசமுத்திரம் வட்டாரம்: மல்லசமுத்திரம், பாலமேடு, வையப்பமலை, ராமாபுரம் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மல்லசமுத்திரம் என்ஆர்இஜிஎஸ் மையம்.

வெண்ணந்தூர் வட்டாரம்: ஓ.சவுதாபுரம், அத்தனூர், கல்லாங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், வெண்ணந்தூர் அரசு ஆஸ்பத்திரி மற்றம்ச ஓ.சவுதாபுரம் என்ஆர்இஜிஎஸ் மையம்.

கொல்லிமலை வட்டாரம்: சோளக்காடு, தேனூர்ப்பட்டி, பவர்காடு ஆரம்ப சுகாதார நிலையங்கள், செம்மேடு அரசு ஆஸ்பத்திரி மற்றும் சோளக்காடு என்ஆர்இஜிஎஸ் மையம்.

மேற்கண்ட 91 மைங்களில் இன்று 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொரோனா தடுப்பூசி முதல் மற்றும் இரண்டாம் தவனை போடப்படுகிறது. கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைளுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்படும். இன்று ஒரு நாளில் மொத்தம் 12,600 பேருக்கு தடுப்பூசி செலுத்த மாவட்ட பொது சுகாதாரத்துறையினர் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

Updated On: 5 Sep 2021 2:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  2. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  3. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  4. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  6. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  7. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  8. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  9. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  10. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!