/* */

நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 22,456 பேருக்கு கொரோனா தடுப்பூசி

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் ஒரே நாளில் 22,456 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துப்பட்டது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 22,456 பேருக்கு கொரோனா தடுப்பூசி
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே நடைபெற்ற 17 மெகா தடுப்பூசி முகாம்களில் 6 லட்சத்து 77 ஆயிரத்து 318 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 18-வது கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாமில், அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், அரசு பள்ளிகள் என 457 நிலையான மையங்கள்மற்றும் 37 நடமாடும் குழுக்கள் என மொத்தம் 494 மையங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைற்ற முகாமில் மொத்தம்22,456 பேருக்கு கொரோனா முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது.

டாக்டர்கள், நர்சுகள் ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தன்னார்வலர்கள் உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முகாம் பணியில் ஈடுபட்டனர்.

Updated On: 9 Jan 2022 3:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்