/* */

நாட்டுக் கோழிகளுக்கு மூலிகை மருத்துவம்: நாமக்கல்லில் 29ம் தேதி இலவச பயிற்சி

கோடை காலங்களில் நாட்டுக்கோழிகளுக்கு மூலிகை மருத்துவம் குறித்த பயிற்சி வகுப்பு வருகிற 29ம் தேதி நடைபெறுகிறது.

HIGHLIGHTS

நாட்டுக் கோழிகளுக்கு மூலிகை மருத்துவம்: நாமக்கல்லில் 29ம் தேதி இலவச பயிற்சி
X

கோடை காலங்களில் நாட்டுக்கோழிகளுக்கு மூலிகை மருத்துவம் குறித்த பயிற்சி வகுப்பு வருகிற 29ம் தேதி நடைபெறுகிறது.

நாமக்கல் திருச்சி ரோட்டில் உள்ள, கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலையின், கோழிகளுக்கான மரபுசார் மூலிகை ஆராய்ச்சி மையம் அமைந்துள்ளது. இந்த மையத்தில், கோடை காலத்தில் நாட்டுக்கோழிகளில் ஏற்படும் நோய்களை, மூலிகை மருத்துவத்தின் மூலம் தடுக்கும் முறைகள் என்பது குறித்த பயிற்சி முகாம், வருகிற 29ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. கோழி வளர்ப்போர் 04286 233230 என்ற போன் நம்பரில் பதிவு செய்து, முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மையத்தின் தலைவர் கோபால கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Updated On: 21 March 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  2. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  3. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  4. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  5. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  6. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...
  7. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்
  8. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு
  10. வீடியோ
    2024க்கு பிறகு தேர்தல் கிடையாதா? பிரதமர் Modi பரபரப்பு வாக்குமூலம் !...