/* */

இலவச வீட்டு மனை வழங்க வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

இலவச வீட்டு மனை வழங்க வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

இலவச வீட்டு மனை வழங்க வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
X

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்டத் தலைவர் துரைசாமி ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் கணபதி கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். ஆர்ப்பாட்டத்தில், வீடு இல்லாத மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும். மின் வாரியத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு விரைவில் மின் இணைப்பு வழங்க வேண்டும். டீசல் இன்ஜின் வைத்துள்ள விவசாயிகளுக்கு மானிய விலையில் டீசல் வழங்க வேண்டும். ஊரக வேலை திட்டத்தில் புதிதாக கொண்டு வந்த சட்ட பிரிவு 43ஐ ரத்து செய்ய வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. சங்க மாவட்டச் செயலாளர் சபாபதி, உதவித் தலைவர் செல்வராஜ், சிஐடியு மாவட்ட செயலாளர் வேலுசாமி, மாவட்ட துணைத்தலைவர் குப்பண்னன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 20 April 2022 2:15 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...