/* */

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 124 மையங்களில் கொரோனா தடுப்பூசி

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 வட்டாரங்களில் இன்று (8ம் தேதி) 20,855 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 124 மையங்களில் கொரோனா தடுப்பூசி
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 வட்டாரங்களில், இன்று (8ம் தேதி) 124 மையங்களில் 20,855 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இன்று கொரோனா தடுப்பூசி போடப்படும் மையங்களின் விபரம்:

நாமக்கல் வட்டாரம்: நருவலூர், பொம்மிநாய்க்கன்பாளையம் அங்கன்வாடி மையங்கள், கோனூர் தொடக்கப்பள்ளி, நாமக்கல் சில்ரன்ஸ் பார்க் பள்ளி, 2வது வார்டு மங்கள மாரியம்மன் கோயில், கோட்டை காலனி நகர சமுதாய கூடம், நாமக்கல் அரசு ஆஸ்பத்திரி மற்றும் என்ஆர்இஜிஎஸ் மையம்.

திருச்செங்கோடு வட்டாரம்: பன்னீர்குத்திபாளையம், சிறுமொளசி, குதிரைப்பள்ளம் அரசு பள்ளிகள், கருவேப்பம்பட்டி என்ஆர்இஜிஎஸ் மையம், திருச்செங்கோடு பஸ் நிலையம், அரசு ஆஸ்பத்திரி, கூட்டப்பள்ளி மகளிர் முன்னேற்ற கட்டிடம், ராஜீவ் நகர் நாகர்சாமி கோயில் மற்றும் திருச்செங்கோடு என்ஆர்இஜிஎஸ் மையம்.

பள்ளிபாளையம் வட்டாரம்: ஓலப்பாளையம் மினி கிளினிக், நத்தமேடு பள்ளி, அருவங்காடு, மாம்பாளயைம், எலந்தக்குட்டை நடுநிநலைப்பள்ளி, பூலக்காடு அங்கன்வாடி மையம், புதுப்பாளையம் தொடக்கபள்ளி, ஆலமேடு பஞ்சாயத்து மண்டபம், பிகேபிஎன் மில், ஜேபிபி மில், சூரியகிரி மில், பள்ளிபாளையம் என்ஆர்இஜிஎஸ் மையம், பள்ளிபாளையம், குமாரபாகளையம் அரசு ஆஸ்பத்திரிகள்.

இராசிபுரம் வட்டாரம்: குருக்கபுரம் சக்திநகர் அங்கன்வாடிமையம், தோப்புக்காடு, வடுகம் பஞ்சாயத்து அலுவலகம், சிங்களாந்தபுரம் மாரியம்மன் கோயில், பழனியப்பனூர் தொடக்கபள்ளி, இராசிபுரம் நகராட்சி ஆர்எம்பி காலனி. 8வது வார்டு சுப்ராயர் தொடக்கப்பள்ளி, துளசி டிபார்ட்மென்ட்டல், ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் என்ஆர்இஜிஎஸ் மையம்.

எருமப்பட்டி வட்டாரம்: கூலிப்பட்டி மையம், பவித்திரம், காவக்காரம்பட்டி, பொன்னேரி தொடக்கப்பள்ளி, எருமப்பட்டி சந்தைப்பேட்டை மற்றும் என்ஆர்இஜிஎஸ் மையம்.

மோகனூர் வட்டாரம்: ஆண்டாபுரம், மணப்பள்ளி, மோகனூர் காளியம்மன் கோயில் தொடக்கப்பள்ளிகள் மற்றும் என்ஆர்இஜிஎஸ் மையம்.

புதுச்சதிரம் வட்டாரம்: வானக்காரன்புதூர் மாரியம்மன் கோயில், வேப்பம்பட்டி சமுதாயக் கூடம், புதுச்சத்திரம், திருமலைப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையங்கள், புதுச்சதிரம் என்ஆர்இஜிஎஸ் மையம்.

கபிலர்மலை வட்டாரம்: திடுமல்நாகபாளையம், கபிலர்மலை ஆரம்ப சுகாதார நிலையம், விகேடிநகர் அம்மன்கோயில், கபிலர்மலை என்ஆர்இஜிஎஸ் மையம், கள்ளிபாளையம் அங்கன்வாடி மையம், பாண்டமங்கலம் சந்தைப்பேட்டை அங்கன்வாடி மையம், வடகரையாத்தூர் தொடக்கப்பள்ளி, அரசம்பாளையம் சமுதாய கூடம், சோளசிராமணி தொடக்கப்பள்ளி, மணல்மேடு, பொன்மலர்பாளையம் தொடக்கப்பள்ளி, தொட்டிபாளையம் அங்கன்வாடி மையம், சானார்பாளையம் எஸ்பிஎம் பள்ளி மற்றும் கபிலர்மலை என்ஆர்இஎஸ் மையம்.

பரமத்தி வட்டாரம்: நல்லூர் ஆரம்ப சுகாதார நிலையம், சித்தம்பூண்டி, மாவுரெட்டி, சூரியம்பாளையம் தொடக்கப்பள்ளிகள், நல்லூர், பரமத்தி, கூடச்சேரி ஆரம்ப சுகாதார நிலையங்கள், ப.வேலூர் அரசு ஆஸ்பத்திரி மற்றும் பரமத்தி என்ஆர்இஜிஎஸ் மையம்.

எலச்சிபாளையம் வட்டாரம்: இளநகர் இ-சேவை மையம், மாணிக்கம்பாளையம், எலச்சிப்பாளையம், பெரியமணலி, திம்மராவுத்தம்பட்டி ஆரம்ப சுகதார நிலையங்கள், எளையாம்பாளையம் விவேகானந்தா கல்லூரி, இலுப்புளி, ஜேடர்பாளையம் தொடக்கப்பள்ளிகள், ஆண்டராம்பட்டி மையம் மற்றும் எலச்சிப்பாளையம் என்ஆர்இஜிஎஸ் மையம்.

சேந்தமங்கலம் வட்டாரம்: பேளுக்குறிச்சி, பொம்மசமுத்திரம் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துத்திக்குளம், பொட்டணம் தொடக்கப்பள்ளி, சேந்தமங்கலம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் என்ஆர்இஜிஎஸ் மையம்.

நாமகிரிப்பேட்டை வட்டாரம்: நாமகிரிப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையம், கொங்காளம்மன் கோயில், சின்ன ஏஜிப்பட்டி, கோரையாறு, ஆயில்பட்டி தொடக்கப்பள்ளிகள், முள்ளுக்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையம், சின்ன காக்காவேரி, ஏஜிபட்டி, பச்சுடையாம்பாளையம் தொடக்கப்பள்ளிகள் மற்றும் நாமகிரிப்பேட்டை என்ஆர்இஜிஎஸ் மையம்.

மல்லசமுத்திரம் வட்டாரம்: மல்லசமுத்திரம், பாலமேடு, ராமாபுரம், வையப்பமலை ஆரம்ப சுகாதார நிலையங்கள், கூத்தாநத்தம் தொடக்கப்பள்ளி மற்றும் ராமாபுரம் என்ஆர்இஜிஎஸ் மையம்.

வெண்ணந்தூர் வட்டாரம்: கானாம்பாளையம் நூலகம், ஆனைமலைப்பட்டி அங்கன்வாடி மையம், ஓ.சாவுதாபுரம், அத்தனூர் ஆரம்ப சுகாதார நிலையங்கள், கல்லங்குளம் தொடக்கப்பள்ளி மற்றும் வெண்ணந்தூர் என்ஆர்இஜிஎஸ் மையம்.

கொல்லிமலை வட்டாரம்: வாசலூர்ப்பட்டி, தேனூர்ப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையங்கள், புதுவளவு, இலக்கியம்பட்டி, நரியன்காடு துணை சுகாதார நிலையங்கள், இளமதி, மேல்வளவு என்ஆர்இஜிஎஸ் மையம், செம்மேடு அரசு ஆஸ்பத்திரி மற்றும் கொல்லிமலை என்ஆர்இஜிஎஸ் மையம்.

மேற்கண்ட 124 மையங்களில், இன்று 29,855 பேருக்கு கொரோனா முதல் மற்றும் இண்டாம் தவனை தடுப்பூசி செலுத்தப்படுகிறது. கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுதிறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்படும். முகாமிற்கான ஏற்பாடுகளை நாமக்கல் மாவட்ட பொது சுகாதாரத்துறையினர் செய்துள்ளனர்.

Updated On: 8 Sep 2021 2:45 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!