/* */

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 103 மையங்களில் 25,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 103 மையங்களில் 25,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்று மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 103 மையங்களில் 25,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி
X

பைல் படம்

நாமக்கல் வட்டாரம் : சிலுவம்பட்டி, வள்ளிபுரம் அங்கன்வாடி மையம், சின்னவேப்பனம் அரசு நடுநிலைப்பள்ளி, ச.பே.புதூர் விநாயகர் கோயில் சாவடி, ஆர்.பி.புதூர் நடுநிலைப்பள்ளி, துறையூர் ரோடு நகராட்சி திருமண மண்டபம், நாமக்கல் அரசு ஆஸ்பத்திரி மற்றும் என்ஆர்இஜிஎஸ் மையம்.

திருச்செங்கோடு வட்டாரம்: சிக்கநாய்க்கன்பாளையம் தொடக்கப்பள்ளி, வித்யவிகாஸ் கல்லூரி, கோழிக்கால்நத்தம், கவுண்டம்பாளையம் தொடக்கப்பள்ளி, கேஎஸ்ஆர் கல்லூரி, ராஜகவுண்டம்பாளயைம் எம்எம்எஸ், சின்னபாவடிம் எம்பிஎஸ், திருச்செங்கோடுஅரசு ஆஸ்பத்திரி, என்ஆர்இஜிஎஸ் மையம் மற்றும் பஸ் நிலையம்,

பள்ளிபாளையம் வட்டாரம்: ஸ்ரீ சேரன் யூனிட்3, செங்குட்டுபாளையம் பள்ளி, சங்ககிர ஸ்பைன் டெக் கேம்பஸ், குமாரபாளையம் ரோட்டரி மகால், குமாரபாளையம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, குமாரபாயைம் அரசு ஆஸ்பத்திரி, பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரி, அன்னை சத்யா நகர், காடச்சநல்லூர் அரசு நடுநிலைப்பள்ளி, ராஜவீதி பள்ளி, 4 பிரதர்ஸ் அப்பேரஸ் மற்றும் பள்ளிபாளையம் என்ஆர்இஜிஎஸ் மையம்.

இராசிபுரம் வட்டாரம்: கேவிபட்டி, போடிநாய்க்கன்பட்டிஅரசு பள்ளி, பூசாரிப்பாளையம் என்ஆர்இஜிஎஸ் மையம், வடுகம் ஏடிதெரு அங்கன்வாடி மையம், காக்காவேரி முத்தாயம்மாள் கல்லூரி, இராசிபுரம் அரசு ஆஸ்பத்திரி, வாசவி மஹால், களசி டிபார்ட்மெண்ட்.

எருமப்பட்டி வட்டாரம்: கொண்டாங்கிப்பட்டி பஞ்சாயதூதத்து அலுவலகம், நாவல்ட்டி, பழையபாளைம் பஞ்சாயத்து அலுவலகங்கள், வடவத்தூர் தொடாக்கபள்ளி, எருமப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் என்ஆர்இஜிஎஸ் மையம்.

மோகனூர் வட்டாரம்: கே.புதுப்பாளையம் பஞ்சாயத்து அலுவலகம், பரளி மினி கிளினிக், அணியாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, ஆரியூர் சமுதாயக்கூடம், மோகனூர் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் என்ஆர்இஜிஎஸ் மையம்.

புதுச்சத்திரம் வட்டாரம்: மின்னாம்பள்ளி, சேவாகவுண்டம்பாளையம் தொடக்கப்பள்ளிகள், ராஜாகவுண்டம்புதூர் , பெரியார் காலனி மாரியம்மன் கோயில் வளாகங்கள், மற்றும் என்ஆர்இஜிஎஸ் மையம்.

கபிலர்மலை வட்டாரம்: அண்ணாநகர், பூசாரிபாளையம், சுள்ளிபாளயம், சேலூர் தொடக்கப்பள்ளிகள், மற்றும் கபிலர்மலை என்ஆர்இஜிஎஸ் மையம்.

பரமத்தி வட்டாரம்: பரமத்தி, நல்லூர், கூடச்சேரி, ஆரம்ப சுகாதார நிலையங்கள், புது காலனி சுகாதார மையம், எஸ்விஎஸ் பாலிடெக்னிக் கல்லூரி, பிஜிபி கல்லூரி, வேலூர் அரசு ஆஸ்பத்திரி, பரமத்தி என்ஆர்இஜிஎஸ் மையம்.

எலச்சிபாளையம் வட்டாரம்: மாணிக்கம்பாளையம், எலச்சிபாளையம், பெரியமணலி, திம்மராவுத்தம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையங்கள், குமரவேலிபாளையம் தொடக்கப்பள்ளி மற்றும் எலச்சிபாளையம் என்ஆர்இஜிஎஸ் மையம்.

சேந்தமங்கலம் வட்டாரம்: வெட்டுக்காடு, புதுவலவு, காளப்பநாய்க்கன்பட்டி, அக்கியம்பட்டி தொடக்கப்பள்ளிகள், சேந்தமங்கலம் அரசு ஆஸ்பத்திரி, சேந்தமங்கலம் என்ஆர்இஜிஎஸ் மையம்.

நாமகிரிப்பேட்டை வட்டாரம்: நாமகிரிப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையம்,குரங்காத்துப்பள்ளம் சுகாதார மையம், திம்மநாய்க்கன்பட்டி தொடக்கப்பள்ளி, கார்கூடல்பட்டி, தொ.ஜேடர்பாளையம் தேங்காய் மண்டி மற்றும் நாமகிரிப்பேட்டை என்ஆர்இஜிஎஸ் மையம்.

மல்லசமுத்திரம் வட்டாரம்: மல்லசமுத்திரம், பாலமேடு, வையப்பமலை, ராமாபுரம் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மல்லசமுத்திரம் என்ஆர்இஜிஎஸ் மையம்.

மல்லசமுத்திரம் வட்டாரம்: காளிப்பட்டி பழையபாவடி சமுதாய கூடம், கோட்டப்பாளையம், வையப்பமலை சுகாதரமையங்கள், கொளங்கொண்டை இ-சேவை மையம் மற்றம் ராமாபுரம் என்ஆர்இஜிஎஸ் மையம்.

வெண்ணந்தூர் வட்டாரம்: அக்கரைப்பட்டி மாரியம்மன் கோயில், மசக்காளிப்பட்டி கஸ்தூர்பா பார்மசி கல்லூரி, கட்டநாச்சம்பட்டி கோரைக்காடு, மதியம்பட்டி தெ õடக்கப்பள்ளி, மின்னக்கல் என்ஆர்இஜிஎஸ் மையம் மற்றும் வெண்ணந்தூர் அரசு ஆஸ்பத்திரி.

கொல்லிமலை வட்டாரம்: பனங்காட்டுப்பட்டி, விளாரம் என்ஆர்இஜிஎஸ் மையம், வாழ்குடி அங்கன்வாடிமையம், செங்கரை துணை சுகாதார நிலையம், செம்மேடு அரசு ஆஸ்பத்திரி.

மேற்கண்ட 103 மைங்களில் இன்று 6ம் தேதி திங்கள்கிழமை, முதல் மற்றும் இரண்டாம் தவனை கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைளுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்படும். இன்று ஒரு நாளில் மொத்தம் 25,000 பேருக்கு தடுப்பூசி செலுத்த மாவட்ட பொது சுகாதாரத்துறையினர் ஏற்பாடுகள் செய்துள்ளனர். இவ்வாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Updated On: 6 Sep 2021 3:23 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!