/* */

மாநில அளவிலான வாள்சண்டை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் வாழ்த்து

மாநில அளவிலான வாள்சண்டை போட்டியில் பதக்கங்கள் வென்ற நாமக்கல் மாவட்ட மாணவ, மாணவிகளை கலெக்டர் ஸ்ரேயாசிங் பாராட்டினார்.

HIGHLIGHTS

மாநில அளவிலான வாள்சண்டை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் வாழ்த்து
X

மாநில அளவிலான வாள்சண்டை போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் வாழ்த்து தெரிவித்தார்.

மாநில அளவிலான வாள்சண்டை போட்டி, சென்னையில் கடந்த 22 மற்றும் 23ம் தேதிகளில் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த வாள்சண்டை போட்டியாளர்கள் பங்கேற்றனர். இப்போட்டியில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு விளையாட்டு விடுதி மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியில் மொத்தம்-27 பதக்கங்களைப் வென்று மாவட்டத்திற்கும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

இதில் இரண்டு மாணவிகள் மற்றும் 4 மாணவர்கள் பஞ்சாபில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்றக உள்ளனர். மாநில அளவிலான வாள்சண்டை போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர்(பொ) சிவரஞ்சன், வாள்சண்டை பயிற்சியாளர் பிரபுகுமார், கால்பந்து பயிற்சியாளர் கோகிலா மற்றும் கோ-கோ, கபாடி பயிற்சியாளர் புவனேஷ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 27 Nov 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்