/* */

ப.வேலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.50 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்

குறைந்தபட்சமாக ரூ.23.65-க்கும், அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.29-க்கும், சராசரியாக ரூ.26.80-க்கும் ஏலம் போனது.

HIGHLIGHTS

ப.வேலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.50 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்
X

பைல் படம்.

பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரம் தோறும் தேங்காய் மறை முக ஏலம் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு சுமார் 3 டன் தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் குறைந்த பட்சமாக ரூ.25-க்கும், அதிகபட்சமாக கிலோ ரூ.28.50-க்கும், சராசரியாக ரூ.26.50-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.79ஆயிரத்து 156 க்கு வர்த்தகம் நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு சுமார் ஒன்றரை டன் தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் குறைந்தபட்சமாக ரூ.23.65-க்கும், அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.29-க்கும், சராசரியாக ரூ.26.80-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.50 ஆயிரத்து 341 க்கு தேங்காய் விற்பனை நடைபெற்றது.

Updated On: 16 Feb 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  3. ஈரோடு
    ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
  4. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  5. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  6. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  7. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  8. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  9. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  10. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்