/* */

ராகுல்காந்தி குறித்து அவதூறான கருத்துக்கள் பரப்பியதாக பாஜக நிர்வாகி கைது

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறித்து, சமூக ஊடகங்களில் அவதூறான கருத்துக்களை பரப்பியதாக, பாஜக நிர்வாகி ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

ராகுல்காந்தி குறித்து அவதூறான கருத்துக்கள் பரப்பியதாக பாஜக நிர்வாகி கைது
X

போலீசாரால் கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி பிரவீன்ராஜ் (கோப்பு படம்).

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறித்து, சமூக ஊடகங்களில் அவதூறான கருத்துக்களை பரப்பியதாக, பாஜக நிர்வாகி ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

சமீபகாலமாக அரசியல் தலைவர்கள் குறித்து சமூக ஊடகங்களில், அவதூறான கருத்துக்களை பதிவிடுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் பிரவீன்ராஜ். இவர் பாஜக இளைஞரணி சமூக ஊடக பொறுப்பாளராக உள்ளார். இவர் கடந்த ஆக. 10ம் தேதி எக்ஸ் தளத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எம்.பி குறித்து அவதூறான கருத்துக்களை பதவிட்டடாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து, கரூர் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவீன்ராஜை தேடிவந்தனர். இந்த நிலையில் இன்று 1ம் தேதி அதிகாலை 2 மணியளவில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகில் உள்ள முத்துக்காளிப்பட்டியில் உள்ள அவரது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போலீசார் பிரவீன்ராஜை, போலீசார் கைது ö சய்து கரூர் அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். பாஜக இளைஞரணி சமூக ஊடக பொறுப்பாளர் பிரவீன்ராஜ் கைது செய்யப்பட்ட சம்பவம் நாமக்கல் மாவட்ட பாஜகவினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 1 Oct 2023 5:30 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!