/* */

உதவி வேளாண் அலுவலர்கள் சங்கத்தின் மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு உதவி வேளாண் அலுவலர்கள் சங்கத்தின், மண்டல அளவிலான மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், நாமக்கல்லில் நடைபெற்றது.

HIGHLIGHTS

உதவி வேளாண் அலுவலர்கள் சங்கத்தின் மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டம்
X

நாமக்கல்லில் நடைபெற்ற தமிழ்நாடு உதவி வேளாண் அலுவலர்கள் சங்க மண்டல ஆலோசனைக் கூட்டத்தில், மாநில தலைவர் அருள் பேசினார்.

மாவட்டத் தலைவர் சேகர் தலைமை வகித்தார். மாநில தலைவர் அருள், பொதுச்செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் கோரிக்கை குறித்து பேசினர். கூட்டத்தில், விவசாயிகளின் நலனுக்காக, வேளாண், தோட்டக்கலை, வேளாண் விற்பனை என, மூன்று துறைகளையும் ஒருங்கிணைத்து மறு சீரமைப்பு செய்ய வேண்டும்.

வரும், ஆகஸ்டில், சென்னை அல்லது கடலூர் மாவட்டத்தில், மாநில மாநாடு நடத்துவது, அதில், தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ஆகியோர் அழைப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட செயலாளர் சிவக்குமார், பொருளாளர் மோகன்ராஜ், நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Updated On: 11 April 2022 12:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’