/* */

குமாரபாளையத்தில் விருப்ப மனு வழங்கிய தி.மு.க.வினர்

வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட, குமாரபாளையம் தி.மு.க. சார்பில் விருப்ப மனு வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் விருப்ப மனு வழங்கிய   தி.மு.க.வினர்
X

குமாரபாளையம் திமுக சார்பில் விருப்ப மனு வழங்கும் நிகழ்வில் மாவட்ட பொருளாளர் குமார் பங்கேற்று, வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விரும்பும் நபர்களுக்கு விருப்பமனு வழங்கினார். அருகில், நகர பொறுப்பாளர் செல்வம் உள்ளிட்டோர்.

நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க செயலர் மூர்த்தி அறிவுறுத்தல்படி, குமாரபாளையம் நகர் மன்றத்திற்கு, வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விரும்புகிறவர்களுக்கு, விருப்பமனு வழங்கும் நிகழ்வு, நகர பொறுப்பாளர் செல்வம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் குமார் பங்கேற்று, வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விரும்பும் நபர்களுக்கு விருப்பமனு வழங்கினார்.

மாவட்ட பொருளாளர் குமார் கூறுகையில், திமுகவினர் 10 ரூபாய் கொடுத்து மனுவினை பெற்றுக் கொள்ளலாம். நகரமன்ற உறுப்பினர் பதிவிக்கான சுயவிபரங்களை நிரப்பிய பின்னர், மனுவோடு 5 ஆயிரம் ரூபாய், பெண்கள் வார்டுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாயும் நகர தி.மு.க. அலுவலகத்தில் நவ.22ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்றார்.

Updated On: 19 Nov 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!