/* */

குமாரபாளையம் தாலுகாவில் நாளை மின்தடை செய்யப்படும் இடங்கள்

குமாரபாளையம் தாலுகாவில், மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக, நாளை பல்வேறு இடங்களில் மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது.

HIGHLIGHTS

குமாரபாளையம் தாலுகாவில் நாளை மின்தடை செய்யப்படும் இடங்கள்
X

மாதாந்திர மின்பராமரிப்பு பணிகளுக்காக, குமாரபாளையம் தாலுக்காவில் நாளை மின்சார வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது .அதுகுறித்த விபவரம் வருமாறு:

17.07.2021 சனிக்கிழமை - காலை 10 to மாலை 5 மணி வரை.


வெப்படை: வெப்படை வடக்கு, பள்ளப்பட்டி , செட்டியார்கடை, செவுதாபுரம், முதலை மடையூர், மக்கிரி பாளையம், தோப்பு காடு,

பள்ளிபாளையம் : காவேரி R.S, புதுப்பாளையம், தாஜ்நகர், வசந்தநகர், காந்திபுரம், பெரியார் நகர், ஆயக்காட்டூர்.

குமாரபாளையம் - காலை 10 to 1 வரை: கத்தேரி, சாமியம்பாளையம், எதிர்மேடு, வளையக்காரணூர், தேவூர், கொடாரபாளையம், அம்மாபாளையம், வட்டராம்பாளையம், புதுப்பாளையம், மயிலம்பாடி. ஆகிய பகுதிகளில் மின்சார. விநியோகம் இருக்காது.

Updated On: 16 July 2021 1:35 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!