/* */

குமாரபாளையம் இன்றைய கொரோனா பாதிப்பு

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் இன்றைய கொரோனா தொற்று விவரம்

HIGHLIGHTS

குமாரபாளையம் இன்றைய கொரோனா பாதிப்பு
X

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இன்று 9- பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. குமாரபாளையம் பகுதியில் இதுவரையிலும் 101 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அதில் ஒருவர் இறந்துள்ளார். 18 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் 82 நபர்கள் சிகிச்சையில் உள்ளனர். நோய்த்தொற்று குறித்த கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக குமராபாளையம் கொரோனா தடுப்பு மருத்துவ குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.

Updated On: 28 April 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  2. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  3. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  4. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  6. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  7. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  8. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  9. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  10. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!