/* */

குமாரபாளையம் தளபதி லயன்ஸ் சங்கத்தினரின் கண், பல், ரத்ததான முகாம்கள்

குமாரபாளையம் தளபதி லயன்ஸ் சங்கம் சார்பில் கண், பல், ரத்ததான முகாம்கள் நடைபெற்றது.

HIGHLIGHTS

குமாரபாளையம் தளபதி லயன்ஸ் சங்கத்தினரின் கண், பல், ரத்ததான முகாம்கள்
X

குமாரபாளையம் தளபதி லயன்ஸ் சங்கம் சார்பில் நடைபெற்ற கண் சிகிச்சை முகாம்.

குமாரபாளையம் தளபதி லயன்ஸ் சங்கம் சார்பில், மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில் கண், பல், ரத்ததான முகாம்கள் நடைபெற்றது.

பட்டயத் தலைவர் ஜெகதீஸ் கண் சிக்டிசை முகாமையும், மண்டல தலைவர் கனகராஜ் பல் சிகிச்சை முகாமையும், வட்டார தலைவர் கருத்தண்ணன் ரத்ததான முகாமையும் தொடங்கி வைத்தனர்.

கண் சிகிச்சை முகாமில் டாக்டர்கள் தியா ஜேக்கப், ஸ்ரீலட்சுமி, பல் சிகிச்சை முகாமில் டாக்டர்கள் அணில்பாபு, நித்தின் எஸ். குமார், ரத்ததான முகாமில் ஈரோடு ரத்த வங்கியை சேர்ந்த டாக்டர் நவீன் உள்ளிட்ட குழுவினர் பொதுமக்களுக்கு சிகிச்சையளித்தனர்.

இந்த முகாமில் 45 பேர் ரத்ததானம் வழங்கினார்கள். இதர இரண்டு முகாமிலும் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பயன் பெற்றனர். கண் சிகிச்சை முகாமில் ஐ.ஒ.எல். பொருத்தும் கண் அறுவை சிகிச்சைக்கு 27 பேர் தேர்வு செய்யப்பட்டனர். நிர்வாகிகள் செல்வராஜ், தர்மலிங்கம், மனோகரன், பெரியசாமி, ஜனார்த்தனன், ரவிக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

Updated On: 5 Dec 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!