/* */

நாகையில் மாணவிகளுக்கு மஞ்சப்பை வழங்கினார் அமைச்சர் மெய்யநாதன்

நாகையில் நடந்த விழாவில் மாணவிகளுக்கு அமைச்சர் மெய்யநாதன் மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

HIGHLIGHTS

நாகையில் மாணவிகளுக்கு மஞ்சப்பை வழங்கினார் அமைச்சர் மெய்யநாதன்
X

நாகையில் நடந்த கல்லூரி விழாவில் அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்றார்.

நாகை அடுத்துள்ள தெத்தி பகுதியில் இயங்கி வரும் இ.ஜி.எஸ் பிள்ளை கல்லூரியில் புதிய நவீன வசதிகள் கொண்ட செவிலியர் பயிற்சி பள்ளியை தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார். செவிலியர் பயிற்சி பள்ளியில் ஆய்வகம், வகுப்பறை, நூலகம், செய்முறை ஆய்வகம் உள்ளிட்டவைகளை திறந்து வைத்த அமைச்சர் மாணவிகள் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது, மக்களுக்காக சேவை செய்யக்கூடிய இந்த துறையை தேர்தெடுத்த மாணவிகளுக்கு பாராட்டு தெரிவித்த அமைச்சர், தமிழக அரசின் பிளாஸ்டிக் ஒழிப்பு முன் நிறுத்தி கொண்டுவரப்பட மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை அறிமுகப்படுத்தி மாணவிகளுக்கு மஞ்சப்பைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கெளதமன், கல்லூரி செயலர் பரமேஸ்வரன், மற்றும் நிர்வாகத்தினர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Updated On: 20 Jan 2022 1:17 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!