/* */

நாகையில் 1,113 பயனாளிகளுக்கு கலெக்டர் நலத்திட்ட உதவி வழங்கினார்

நாகையில் 1,113 பயனாளிகளுக்கு 37 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினார்.

HIGHLIGHTS

நாகையில் 1,113 பயனாளிகளுக்கு கலெக்டர்  நலத்திட்ட உதவி வழங்கினார்
X

நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அமைப்புசாரா தொழிலாளர் நலத்துறை சார்பாக நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ், நாகை சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ் ஆகியோர் 1113 பயனாளிகளுக்கு 37 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, நீண்ட நாள் ஓய்வூதியம் பெறாமல் இருந்தவர்கள், விபத்து மற்றும் இயற்கையாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் என ஏராளமானோர் பயனடைந்தனர். விபத்து நடந்து 10 நாட்களில் நிவாரணம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


Updated On: 2 Dec 2021 5:27 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  2. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
  3. ஆன்மீகம்
    குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்
  4. திருவண்ணாமலை
    தபால் வாக்கு சீட்டுகளை பாதுகாப்பாக கையாள ஆட்சியர் அறிவுரை
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு பயண கட்டணம் வெறும் ரூ.50 மட்டுமே
  6. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை தணிக்க அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஏற்பாடு
  7. செங்கம்
    சுட்டெரிக்கும் வெயில்: சாத்தனூர் அணையில் சுற்றுலா பயணிகள் வருகை
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  9. வந்தவாசி
    ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவில் தேரோட்ட திருவிழா
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்