/* */

மதுரையில் கல்லூரி மாணவிக்கு உதவிய தமிழக முதல்வர்

மதுரையில் மீனாட்சி கல்லூரியில் படிக்கக் கோரி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் உதவி கோரியிருந்தார்

HIGHLIGHTS

மதுரையில் கல்லூரி மாணவிக்கு உதவிய தமிழக முதல்வர்
X

மதுரையில் மாணவிக்கு உதவி செய்த  முதலமைச்சர் ஸ்டாலின்

மதுரையில் கல்லூரி மாணவிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உதவி செய்தார்.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், திருவேடகத்தை சார்ந்த கல்லூரி மாணவியான மனோகரன் மகள் முருகேஸ்வரி. இவர், மதுரையில் மீனாட்சி கல்லூரியில் படிக்கக் கோரி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் உதவி கோரியிருந்தார். இந்த நிலையில், மதுரை மீனாட்சி கல்லூரியில் பட்டப்படிப்பை தொடர வாய்ப்பளிக்கப்பட்டது.

அதற்காக மாணவி முருகேஸ்வரி நன்றி சொல்ல நினைத்து, தமிழக முதல்வரிடம், குடும்ப சூழ்நிலையை விளக்கியிருந்தார். இதையடுத்து, அவருடைய ஏழ்மை நிலையை கருதிய தமிழக முதல்வர், மதுரைக்கு அரசினர் விருந்தினர் மாளிகையில், குடும்பத்துடன் சந்திக்க ஏற்பாடு செய்ததுடன், அந்த மாணவிக்கு, அமைச்சர் மூர்த்தி, எம்.எல்.ஏ. வெங்கடேசன், திருவேடகம் முன்னாள் ஊராட்சித் தலைவர் பெரியகருப்பன் ஆகியோர் முன்னிலையில் மாணவிக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார்.

Updated On: 30 Oct 2021 8:15 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...