/* */

மதுரையில் நடைபெறும் அமமுக கூட்டத்துக்கு திரண்டு சென்ற கட்சித் தொண்டர்கள்

வாடிப்பட்டி.ஒன்றிய செயலாளர் விரும்பப்ப ராஜன் தலைமையில் ஏராளமானோர் பங்கேற்றனர்

HIGHLIGHTS

மதுரையில் நடைபெறும் அமமுக கூட்டத்துக்கு திரண்டு  சென்ற கட்சித் தொண்டர்கள்
X

வாடிப்பட்டி பேருந்து நிலையத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து பின்பு சுமார் 40-க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர்.

மதுரையில் நடைபெற்ற அமமுக ஆலோசனை கூட்டத்தில் வாடிப்பட்டி.ஒன்றிய செயலாளர் விரும்பப்ப ராஜன் தலைமையில் ஏராளமானோர் பங்கேற்பு.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் தினகரன் தலைமையில் மதுரையில் நடைபெறும் அமமுக செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் மதுரை புறநகர் தெற்கு மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றிய கழகம் மற்றும் சோழவந்தான் பேரூர் கழகம் வாடிப்பட்டி பேரூர் கழகம் சார்பாக, நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமான கலந்து கொண்டனர் .

வாடிப்பட்டி ஒன்றிய செயலாளர் விரும்பப்பராஜன், வாடிப்பட்டி பேரூர் செயலாளர் மதன் சோழவந்தான் பேரூர் செயலாளர் திரவியம் தலைமையில்ஆலோசனைக் கூட்டத்தில் பஙகேற்பதற்காக சென்றனர் . உடன், வாடிப்பட்டி ஒன்றியம் வாடிப்பட்டி பேரூர் சோழவந்தான் பேரூர் கழகத்திற்கு உட்பட்ட கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமான உடன் சென்றனர்.முன்னதாக, வாடிப்பட்டி பேருந்து நிலையத்தில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து பின்பு சுமார் 40-க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர்.

Updated On: 30 July 2022 8:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  2. இந்தியா
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையடுத்து இந்தியாவில் மே 21 அரசு...
  3. லைஃப்ஸ்டைல்
    உலகை மாற்றும் உன்னத சக்தி பெண் சக்தி..!
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் தனியார் இ-சேவை மையங்கள் அதிக கட்டணம் வசூலித்தால்...
  5. லைஃப்ஸ்டைல்
    நண்பனே..எனது உயிர் நண்பனே..! பிறந்தநாள் வாழ்த்து..!
  6. ஈரோடு
    வாக்கு எண்ணிக்கை அன்று கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பான...
  7. தொழில்நுட்பம்
    ஐக்யூ Z9x 5G: இளைஞர் மனம் கவர்ந்த புதிய ஸ்மார்ட்போன்
  8. லைஃப்ஸ்டைல்
    வயதில் ஆப் செஞ்சுரி அடித்த சாதனை நாயகருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
  9. வீடியோ
    🔴 LIVE : தளபதி விஜய், தனுஷ், கமல் மீது விசாரணை வேண்டும் வீரலட்சுமி...
  10. லைஃப்ஸ்டைல்
    கவிதை பாடும் அலைகளாக, தமிழில் பிறந்த நாள் வாழ்த்துகள்!