சௌபாக்யா விநாயகர் ஆலயத்தில் புரட்டாசி சனி வார விழா

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சௌபாக்யா விநாயகர் ஆலயத்தில் புரட்டாசி சனி வார விழா
X

புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் மதுரை  சௌபாக்ய விநாயகர்

மதுரை மேலமடை சௌபாக்யா விநாயகர் ஆலயத்தில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு

மதுரை மேலமடை சௌபாக்யா விநாயகர் ஆலயத்தில், புரட்டாசி சனிக்கிழமையையொட்டி, லட்சுமி நாராயணர், ஆஞ்சநேயருக்கு பக்தர்கள் முன்னிலையில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக, பெருமாளுக்கு மஞ்சள் பொடி, பால், தயிர், இளநீர், சந்தனம், பன்னீர் ஆகிய வாசனை திரவியங்களால், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள், சமூக இடைவெளியை விட்டு, பெருமாளை தரிசித்தனர். இதற்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகிகள், மகளிர் குழுவினர் செய்திருந்தனர்.

Updated On: 25 Sep 2021 5:00 PM GMT

Related News

Latest News

 1. தியாகராய நகர்
  தமிழகத்திற்கு 500 மின்சார பேருந்து : அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல்
 2. அந்தியூர்
  அம்மாபேட்டை பகுதியில் பலத்த மழை தடுப்பணை உடைந்து விவசாய பயிர்கள் சேதம்
 3. பாளையங்கோட்டை
  நெல்லையில் பாரம்பரிய சரிவிகித உணவு திருவிழா கண்காட்சி
 4. கூடலூர்
  நீலகிரி முதுமலையில் வெளுத்து வாங்கிய கனமழை
 5. சென்னை
  சென்னையில் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீஸ்...
 6. குளித்தலை
  மருதூர் பேரூராட்சியில் சாலை வசதி கோரும் பொதுமக்கள்
 7. அந்தியூர்
  ஒன்றிய அரசை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம்
 8. விளையாட்டு
  டி20 உலககோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில்...
 9. வேலூர்
  வேலூர் மாவட்டத்தில் இன்று 18 பேருக்கு கொரோனா பாதிப்பு; 16 பேர்...
 10. விழுப்புரம்
  விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 10 பேருக்கு கொரோனா பாதிப்பு; 20 பேர்...