/* */

மதுரையில் மாணவ, மாணவிகளுக்கு சிலம்பாட்ட பயிற்சி முகாம் தொடக்கம்

மதுரை மாவட்டம், அவுட் போஸ்ட் பகுதில் உள்ள காமராஜர் பல்கலைக்கழகத்தில், மாணவ மாணவிகளுக்கு சிலம்பாட்ட பயிற்சி தொடங்கியது

HIGHLIGHTS

மதுரையில் மாணவ, மாணவிகளுக்கு சிலம்பாட்ட  பயிற்சி  முகாம்  தொடக்கம்
X

மதுரையில் சிலம்பாட்ட பயிற்சி வகுப்புகள் தொடங்கியது.

மதுரையில் சிலம்பாட்ட பயிற்சி வகுப்புகள் தொடங்கியது.

மதுரை மாவட்டம், அவுட் போஸ்ட் பகுதில் உள்ள காமராஜர் பல்கலைக்கழகத்தில், மாணவ மாணவிகளுக்கு சிலம்பாட்ட போட்டிகள் தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகத் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

மதுரை மாவட்டத் தலைவர் மகேந்திரவேல், டேனியல் தங்கராஜ் துணைத்தலைவர் மணி, மதுரை மாவட்ட சிலம்பாட்டக் கழக செயலர், உதவிச் செயலாளர், தேசிய சிலம்பச் சம்மேளன பொருளாளர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இன்றைய இளம் தலைமுறையினர் ஸ்மார்ட்போனில் தங்களது முழு நேர வாழ்க்கையை செலவிடுவதை குறைக்க மாணவர்களுக்கு சிலம்பாட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது.இதில், ஏரளமான மாணவ மாணவிகள் பங்கு பெற்றனர்.

Updated On: 28 Nov 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!