/* */

மதுரை அருகே மின்மாற்றியில் திடீர் தீ விபத்து : பரபரப்பு..!

மதுரை சிம்மக்கல் செல்லத்தம்மன் கோயில் அருகே மின்மாற்றியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

HIGHLIGHTS

மதுரை அருகே மின்மாற்றியில் திடீர் தீ விபத்து : பரபரப்பு..!
X

மின்மாற்றியில் ஏற்பட்ட தீவிபத்தில் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பு 

மின்மாற்றியில் திடீர் தீ விபத்து விரைந்து வந்து அனைத்து தீயணைப்பு துறையினர்:

மதுரை:

மதுரையில், பிரதான சாலையான சிம்மக்கல் அருகே செல்லத்தம்மன் கோவில் உள்ளது.

செல்லத்தம்மன் கோயில் அருகே மின்மாற்றி ஒன்று உள்ளது. மின்மாற்றியில திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. புகையாகத் தொடங்கிய நெருப்பு காற்று வீசியதால் பற்றிக்கொண்டு எரிய ஆரம்பித்தது. மேலும், மின்மாற்றிக்கு ஊற்றக்கூடிய ஆயிலும் கொட்டி கிடந்ததாக கூறப்படுகிறது.

ஆயிலும் இருந்ததால் மின் மாற்றி திடீரென வெடித்து மளமளவென தீப்பற்றி எரியாத தொடங்கியது. இதைப் பார்த்து அப்பகுதி மக்கள், உடனடியாக மதுரை டவுன் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் மின் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரிந்து வந்தனர். சுமார் அரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அதிக அளவு லாரி ஷெட்டுகள் உள்ள பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது தீ விபத்து குறித்து, திலகர் திடல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 6 April 2024 2:44 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை எனும் கவசம் அணியுங்கள்..! வாழ்க்கை வெற்றியாக அமையும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை மட்டும் மன்னித்துவிடாதீர்கள்..!
  3. வீடியோ
    🔴LIVE : #vijay -ன் அரசியல் பிரவேசம் ! பகிர் கிளப்பிய #raghavalawrence...
  4. லைஃப்ஸ்டைல்
    தன்மானம், சுய கௌரவத்தின் அடையாளம்..!
  5. ஆன்மீகம்
    துறவறம் பூண்டதும் தூய வெள்ளாடை அணிந்த வள்ளலார்..!
  6. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  7. வீடியோ
    சிறைக்குள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடமே Savukku Shankar-ன் எலும்பை...
  8. வீடியோ
    🔴LIVE :எல்லாமே சரியா இருக்கு! எதுக்கு சார் FINE மூச்சமூட்ட போராடிய...
  9. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்